வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 4 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
dehydrateநீரகற்றல்
deliquescentநீர்மயமாகின்ற
degree of dissociationபிரிகை வீதம், பிரிகை எண்
degree of ionisationஅயனாகியவளவு
degree of ionizationஅயனியாதல் வீதம்
degree of saturationதிகட்டு அளவு
degree of varianceமாறலளவு
dehalogenationஉப்பாக்கியைநீக்கல்
dehydrocholesterolநீரக நீங்கிய கொழுப்புச்சத்து (அ) கொலஸ்ட்டிரால்
dehydrogenationஹைட்ரஜன் நீக்கம்
dehydrohalogenationஐதரோவுப்பாக்கியைநீக்கல்
deionised waterஅயனி நீக்கம் பெற்ற நீர்
delayedதாமத (விணை)
delivery tubeவெளியேற்றுங் குழாய்
delocalised bondஉள்ளடங்காப் பிணைப்பு
delta metalதெலுத்தாவுலோகம்
degree of freedomகட்டின்மையளவு
dehydrating agentநீரகற்றுங்கருவி
dehydrationநீர்நீக்கல்
deliquescenceநீர்க்கும் இயல்பு
dehydrate(வேதி) நீரை அகற்று, நீர்க்கூறகற்று.
deliquescentகாற்றுவெளியில் ஈரமுறிஞ்சிக் கசிவுறுகிற.

Last Updated: .

Advertisement