வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 4 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
electrodeமின்முனை
electromagnetic radiationமின் காந்தக் கதிர்வீச்சு
electrochemistryமின்னிரசாயனவியல்
electrode potentialமின்முனை அழுத்தம்
electrodepositionமின்னாற் படியவைத்தல்
electrolysisமின்னாற்பகுப்பு
electrolytic dissociationமின்பகுப்புக்கூட்டப்பிரிவு
electromagnetமின்காந்தத்திண்மம்
electrolyteமின்பகுபொருள்
electrodialysisமின்முறை சவ்வூடு பிரித்தல்
electrogravimetricமின்முறை எடையறி பகுப்பு
electrogravimetric analysisமின் எடை அளவறி பகுப்பாய்வு
electrokineticsமின்னியக்கவியல்
electrolyte balanceமின் பகுபொருள் சமநிலை
electrolytic conductionமின்பகுப்புக்கடத்தல்
electrolytic decompositionமின் பகுப்பு, மின்கூறுகள் பிரிதல்
electrolytic polarisationமின்பகுப்புமுனைவாக்கம்
electromagneticமின் காந்த
electrochemistryமின்வேதியியல்
electromagnetic spectrumமின் காந்த நிரல்
electromagnetic unitமின் காந்த அலகு
electrolyteமின்பகுபொருள்
electrochemistryவேதியியல் சார்ந்த மின்னாய்வுத் துறை.
electrolyteமின்பிரி, மின்பகுப்புக்கு உதவும் நீர்மப்பொருள், மின்னோட்டத்தால் பாதிக்கப்படும் கரைசல் நீர்மம்.

Last Updated: .

Advertisement