வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 5 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
electron acceptorஎலெக்ட்ரான் ஏற்பி
electron donorஎலெக்ட்ரான் வழங்கி
electron microscopeஇலத்திரனுணுக்குக்காட்டி
electromotive forceமின்னழுத்தவிசை
electromotive seriesமின்னியக்கத்தொடர்
electronஇலத்திரன்
electromeric effectஎலக்ட்ரான் நகர்விளைவு
electrometric effectஎலெக்ட்ரான் நகர் விளைவு
electromotive affinityமின்னியக்கநாட்டம்
electromotive force e.m.f.மின்னியக்கவிசை-மி.இ.வி.
electron diffractionஇலத்திரன் கோணல்
electron affinityஎலெக்ட்ரான் நாட்டம்
electron attracting groupஎலெக்ட்ரான் கவர் தொகுதி
electron chargeஎலெக்ட்ரான் மின் சுமை
electron dipoleமின் அணு இருமுனை
electron displacementஎலெக்ட்ரான் இடப்பெயர்ச்சி
electron polarisationஇலத்திரன் முனைவாக்கம்
electron shellஎலெக்ட்ரான் கூடு
electron spinஇலத்திரக்கறங்கல்
electron spin resonanceஎலெக்ட்ரான் தற்சுழற்சி உடனிசைவு
electronஇலத்திரன்
electronமின்னணு
electronஎதிர்மின்னி; எதிர்மின்னி
electronமின்னணு, எதிர்மின்மம், எதிர்மின் ஆற்றலுடன் அணுவின் கருவுளைச் சுற்றிச் சுழலும் உள்ளணுத்துகள்களில் ஒன்று, பண்டைக்காலத்தவரால் பயன்படுத்தப்பட்ட இயல்பான பொன் வெள்ளிக்கலவை.

Last Updated: .

Advertisement