வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 4 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
germicideகிருமி நாசினி, நுண்மக்கொல்லி,கிருமிக்கொல்லி
germaniumசேமானியம்
glassகண்ணாடி
geologyபுவி வளர் இயல்
germaniumஜெர்மானியம் ஜெர்மானியம்
geologyநிலவியல், நிலப்பொதியியல்
geometric meanபெருக்கு சராசரி
german silverசேமன்வெள்ளி
glancing angleதொடு கோணம்
geologyபுவிப்பொதியியல், புவியியல்
geneva system of nomenclatureசெனீவாமுறைப்பெயரீடு
geometric isomerismவடிவ மாற்றியம்
geometrical isomerismகேத்திரகணிதமுறைச்சமபகுதித்தன்மை
geraniolஜெரேனியால்
germaniteசேமனைற்று
getterவளிமநீக்கி
giant moleculeபேருரு மூலக்கூறு
gibberellic acidகிபரெலிக் அமிலம்
gibbs adsorption equationகிப்பிசின்மேன்மட்டவொட்டற்சமன்பாடு
gibbs helmholtz equationகிப்பெல் மோட்சர் சமன்பாடு
glacial acetic acidதூய அசெட்டிக் அமிலம்
glass basinகண்ணாடிக்கிண்ணம்
geologyபுவிச்சரிதவியல்,நிலவியல்,புவிப்பொதியியல்
geologyமண்ணுல், நிலவுலக மேல்தோட்டின் அடுக்கு வளர்ச்சி மாறுபாடுகள் பற்றிய ஆராய்ச்சித் துறை, மண்ணியல் ஆராய்ச்சிக் கூறுகள், நாட்டுப்பிரிவுக்குரிய மண்ணியல் கூறுகள்.
geraniumநாரை அலகு போன்ற கனியீனும் காட்டு மலர்ச்செடி வகை, பகட்டான மலர்களையும் மணமுள்ள இலைகளையுடைய, தோட்டச் செடிவகை, நல்ல சிலப்பு மலர் வண்ணம்.
germaniumஎளிதில் முறிவுறும் வெண்ணிற உலோகத்தனிமம்.
germicideநுண்மக் கொல்லி, நோய் நுண்மமழிக்கும் மருந்து.
glassபளிங்கு, கண்ணாடி, கண்ணாடி போன்ற பொருள், கண்ணாடியின் இயல்பும் பண்பும் உடைய பொருள், மணிஉரு அமைப்பற்ற பாறை வகை, மணிஉரு அமைப்பற்ற பாறைத்துண்டு, கண்ணாடியால் செய்யப்பட்ட பொருள், கண்ணாடிக் குவளை, கண்ணாடிக் குவளை நீர்ம அளவு,கண்ணாடிக் குவளையிலுள்ள குடிவகை,கண்ணாடிக் குவளைப்பானம், கண்ணாடிக் கலம், முகக் கண்ணாடி, மூக்குக் கண்ணாடி வில்லை, கடிகார முகப்புவட்டில், முற்கால நாழிகை வட்டில், வானிலை வட்டில், தொலை நோக்காடி, தொலை ஆடி, நுண்ணோக்காடி, காற்றழுத்தமானி, வண்டியின் கண்ணாடிப் பலகனி, கண்ணாடிக் கருவிகலத்தொகுதி, பலகணிக் கண்ணாடித்தொகுதி, (பெ.) கண்ணாடியால் செய்யப்பட்ட, (வினை) பளபளப்பாக்கு, மெருகிடு, கண்ணாடியில் மாட்டு, கண்ணாடிக்குள் வைத்தமை, கண்ணாடியின் கீழ்வை, கண்ணாடிக்குப் பின்னால் வை, கண்ணாடியோடு, கண்ணாடி அமைத்துக்கொடு, ஒளி கண்ணாடியில் பட்டு மீளச்செய், எதிர்உருக்காட்டு, நிழலிடு.

Last Updated: .

Advertisement