வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 3 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
generatorமின்னியற்றி
gastric juiceஇரைப்பை நீர்
gelatinஊண் பசை
genetic codeமரபுக்கருக் குறியீடு
generatorஆக்கி/உண்டாக்கி/புறப்பாக்கி இயற்றி
gelகூழ்ப்பொருள்,கட்டிக்கூழ்
geneமரபணு,பண்பலகு
gaseous fuelவாயுவெரிபொருள்
gaseous stateவாயு நிலை
gasolineகாசலீன்
gauche formமறைவுறா வடிவம்
generatorபிறப்பாக்கி
gauze wireகம்பிவலை
geneticமரபியல்சார்ந்த
gay lussac law of (combining volumes)கே லூசாக் வாகே் கூடுகை பருமனளவு விதி
gay lussacs towerகேலூசாக்கினரண்
geminalஓரிடத்த
general anaestheticமுழுவுணர்ச்சிநீக்கி
generic nameபொதுப்பெயர்
gelகூழ்ப்போலியான அரைத் திண்மக்கரைச்சல், (வினை) அரைத்திண்மக் கரைசலாகு.
gelatineஊன்பசை, எழும்பு தோல்களிலிருந்து எடுக்கப்பட்டு உணவுப்பொருள் துறை - நிழற்படத்தகடு - பசைகள் முதலியவற்றிற் பயன்படும் கூழ்போன்ற பொருள்.
gelatinousஊன்பசைக்குரிய, ஊன்பசை போன்ற, இழுதுநிலைப்படுத்தப்பட்ட.
gelationஉறைய வைத்துக் கெட்டியாக்குதல்.
gene(உயி.) உயிர்மத்தின் இணைமரபுக் கீற்று.
generatorமகப்பெறுபவர், ஆவி வகைகளையும் மின் ஆற்றலையும் விளைவிக்கும் அமைவு, மின் ஆக்கி, மின் ஆற்றல் உண்டாக்கும் பொறி, பொறிவிசையை மின்விசையாக்கும் பொறி.
geneticதோற்றம் பற்றிய, பிறப்பு மூலத்துக்குரிய, மரவு வழிப் பண்பியல் சார்ந்த.

Last Updated: .

Advertisement