வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 2 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
gas buretteவாயுவளவி
gas carbonவாயுக்கரி
gas chromatographyவாயு நிரலியல்
gas cleaning plantவாயு சுத்திகரிப்பு அமைப்பு
gas constantவாயு எண் (மாறா எண்)
gasவளிமம்
gas constant per mole-rஒரு மூலக்கூற்றின் வாயுமாறிலி-ஆர்
gas cylinderவாயு அடைக்கப்பட்ட எஃகு உருளை
gas diffusionவாயு விரவல்
gas equationவாயுச்சமன்பாடு
gas holderவாயுக் கொள்கலம்
gas jetவாயுத்தாரை
gas liquefactionவாயுவைத்திரவமாக்கல்
gas liquorவாயுத்திரவகம்
gas mantleவாயுச்சுடர்வலை
gas poisoningவாயுவால்நஞ்சூட்டல்
gas solubiltyவாயுவின்கரைதிறன்
gas-furnaceவாயுவுலை
gaseous exchangeவாயுப் பரிமாற்றம்
gaseous filmsவாயுப்படலங்கள்
gasவளி, ஆவி, காற்றுப்போன பொருள், வடிவளவின்றி இயல்நிலையில் வெற்றிடம் பரவல்ல நிலையுடைய பொருள், நிலக்கரி வளி, எரி வளி, எரிவளிக்கீற்று, சுரங்க நச்சுவளி, போர்த்துறை நச்சுப்புகை, வளி விளக்கு, கல்லெண்ணெய், புகைக் கூண்டுக்குரிய நீரக வளி, நகைப்புவளி, உணர்வகற்றியாகப் பயன்படுத்தப்படும் வெடிய உயிரகை வளி, வெற்றுரை, வீம்புரை, போலியுரை, வெற்றுச்சொல்லாடல், (வினை) அறைக்கு வளிவாய்ப்பு வழங்கு, ஊர்திப்பெட்டிக்கு வளிவசதி வளி, எதிரிமீது நச்சுப்புகை வீசு, எதிரி நிலமீது நச்சுப்புகை பரப்பு, நச்சுப்பதுகைமூலம் நச்சூட்டு, வெற்றுரையாடு, தற்பெருமை பேசு.

Last Updated: .

Advertisement