வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 5 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
heterogeneousபல்லினமான, சமச்சீரற்ற
heterogenousபல்லினமான
heterocyclic compoundவேற்றுணு வளையச்சேர்மம்
heterodyne beat methodஎற்றரோதயினடிப்புமுறை
heterogeneous natureபலபடித்தான தன்மை, சீரறு நிலை
heterogenous catalysisபல்லினத்தாக்கவூக்கம்
heterogenous equilibriumபல்லினச்சமநிலை
heterolytic fissionசமமற்ற பிளவு, ஒருதலைப் பிளவு
hexachloroethaneஅறுகுளோரோவீதேன்
hexadecanolஹெக்சாடெக்கனால்
hexagonalஅறுபக்கமுள்ள
hexagonal crystalஅறுகோணப் படிகம்
hexagonal system of crystalsஅறுகோணப்பளிங்கினம்
hexamethylene glycolஅறுமெதிலீன்கிளைக்கோல்
hexaneஎட்சேன்
hexanolஎட்சனோல்
hexasilaneஅறுசிலேன்
hexathionic acidஅறுதயனிக்கமிலம்
hexavalentஅறுவலுவுள்ள
high explosiveஅதிர்வெடி

Last Updated: .

Advertisement