வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 6 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
homogeneousஓரினமான, சமச்சீருள்ள, ஒருபடித்தான
homologousஓரமைப்புள்ள
high spinஉயர் சுழற்சி
highly dilute flameமிக்கவைதானசுடர்
hinderedதடையுற்ற
hinsberg testஇஞ்சுபேக்குசோதனை
histochemical changeதிசுவியல் வேதியியல் மாற்றம்
hoar frost curveவெண்பனிவளைகோடு
hofmann degradationஒபுமான்-படிகுறைத்தல்
holderபிடி
holesதுளைகள்
holmiumஒலுமியம்
homogeneous binary mixturesஓரினவிருபொருட்கலவைகள்
homogeneous natureஒருபடித்தான தன்மை, சீரான தன்மை
homogeneous precipitateசீரான படிவு
homogeneous reactionஒரு படித்தான வினை
homogeneous seriesபடி வரிசை
homogenous catalysisஓரினத்தாக்கவூக்கம்
homogenous equilibriumஓரினச்சமநிலை
homologous seriesஉறவின(மான) வரிசை

Last Updated: .

Advertisement