வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 9 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
hydrogenஐதரசன்
hydrogen cyanideஹைட்ரஜன் சயனைடு
hydrogen ion concentrationஐதரசனயன்செறிவு
hydrocyanic acidஐதரோசயனிக்கமிலம்
hydroferricyanic acidஐதரோபெரிசயனிக்கமிலம்
hydroferrocyanic acidஐதரோபெரோசயனிக்கமிலம்
hydrofluoaluminic acidஐதரோபுளுவோவலுமினிக்கமிலம்
hydrofluoboric acidஐதரோபுளுவோபோரிக்கமிலம்
hydrofluoric acidஹைட்ரோஃப்ளோரிக் அமிலம்
hydrofluosilicic acidஐதரோபுளுவோசிலிசிக்கமிலம்
hydrogelநீர்க்கட்டிக்கூழ்
hydrogen bondஐதரசன் பிணைப்பு
hydrogen bondingஹைட்ரஜன் பிணைப்பு
hydrogen bromideஐதரசன் புரோமைட்டு
hydrogen chlorideஐதரசன்குளோரைட்டு
hydrogen electrodeஐதரசன்மின்வாய்
hydrogen fluorideஹைட்ரஜன் ஃபுளோரைடு
hydrogen ionஹைட்ரஜன் அயனி
hydrogen pentasulphideஐதரசனைஞ்சல்பைட்டு
hydrodynamicsநீர் இயக்கவிசை சார்ந்த இயற்பியல் துறை.

Last Updated: .

Advertisement