வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 6 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
infrangibleஒடிக்கமுடியாத
infraredகீழ்ச்சிவப்பு, அகச்சிவப்பு
infrared radiationசெந்நிறக்கீழ்க்கதிர்வீசல்
infrared spectraசெந்நிறக்கீழ் நிறமாலைகள்
ingrain dyeஉள்ளுறு சாயம்
inhalantமூச்சிழுத்தற்பொருள்
inhalationமூச்சிழுத்தல்
inhibitorsமட்டுப்படுத்திகள்
initiationதுவக்கம்
initiumதொடக்கம்
injectionஉள்ளேற்றம்
inner transition elementஉள் இடைநிலைத் தனிமம்
inner transition elementsஅக இடைநிலைத் தனிமங்கள்
inhibitionசெயல் தடுப்பு,வளர்ச்சியைக் கட்டுப்படுத்தல்
inletநுழைவாய்
inhibitorதாக்கந்தடுபொருள்
inorganicகரிமமற்ற, கனிம,கனிம,அசேதனமான
inletஉள்விழி
infusibleஉருக்க முடியாத, உருக்கி ஒன்றாகச் சேர்க்க முடியாத.
ingotஉலோக வார்ப்புக்கட்டி,. தங்கம் வெள்ளி எஃகு, முதலியவற்றுக்குரிய வார்ப்புப் பாளம்.
inhibitionதடைக்கட்டுச் செய்தல், தடைக்கட்டு, தடுப்பாணை, விலக்கி வைப்பு, (உள) பயிர்ப்புத் தடை, நீடித்த பழக்கம் அல்லது பயிற்சி காரணமான செயலவாக்களின் உள்ளார்ந்த தடைபுணர்ச்சி.
initialசொல்லின் முதலெழுத்து, பெயர் முதலெழுத்து, (பெயரடை) தொடக்கத்திலுள்ள, முதலிலுள்ள, தொடங்குகிற, (வினை) பெயரின் முதலெழுத்துக்களை மட்டும் குறி, முதலெழுதது மட்டும் குறித்துக் கையொப்பமிடு.
inletகடற்கூம்பு, கடற்கழி, நீள்குடா., வாயில், நுழைவிடம்,
inorganicஉயிரியல், உறுப்பமைதியற்ற, உயிர்ப்பொருள் சார்பில்லாத, ஒழுங்கமைவில்லாத, இயல்பான அகவளர்ச்சியற்ற, புறவளர்ச்சியான, தற்செயல் வளர்ச்சியான, உயிர் வளர்ச்சியற்ற, (வேதி) கரியமற்ற, கனிப்பொருள் தோற்றமுடைய.

Last Updated: .

Advertisement