வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 8 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
interferenceகுறுக்கீடு இடையீடு
interfaceபொதுமுகம்
intensive propertiesசெறிந்தவியல்புகள்
inter conversionஇடைமாற்றம், இடைத்திரிபு
interatomic distanceஅணுக்களினிடைத்தூரம்
interconversionஇடை மாற்றம்
interfacial angleபடிக முகக்கோணம்
interfacial tensionபொதுமுகவிழுவிசை
interfering radicalகுறுக்கிடும் உருபு
interferenceஇடையீடு
interfering radicalsகுறுக்கிடும் உறுப்புகள்
interhalogen compoundஹாலோஜன் இடைச் சேர்மம்
interimittentஇடைவிட்ட
interionic distanceஅயனிகளிடைத் தூரம்
interionic forceஅயனிகளிடை விசை
interior angleஅகக்கோணம்
intermediate compoundஇடைநிலைச் சேர்மம்
interactionஇடையீட்டு, இடைபடுவினை
intermediateஇடைப்பட்ட
interceptஇடைமறி, தலையிட்டுத்தடு, குறுக்கிடு, இடையீடாகு, இடையறத்தகற்று, தடைசெய், நிறுத்து, (கண) இரு புள்ளிகளுக்கடைப்பகுதியைத் தனிப்படுத்திக் குறிப்பிடு.
interferenceதலையிடுதல், குறுக்கீடு.
interferometerஒளியலை, அளவுமானி, இடையீட்டுத் தடுப்புமூலம் ஒளியலைகளின் நீளத்தை அளக்கும் கருவி.
intermediateஇடைவருபொருள், இடைப்பட்டபொருள், நடுத்தரமான பொருள், (பெயரடை) இடைவந்த, இடைப்பட்ட, நடுத்தரமான, இடையீடான, இடையிலள்ள, (வினை) இடைநின்று செயலாற்று, சந்து செய்வி.

Last Updated: .

Advertisement