வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 7 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
maximum valencyஉயர்வுவலுவளவு
maximum workஉயர்வுவேலை
mean activity co-efficientசராசரித்தாக்கவீதக்குணகம்
mean activity of an electrolyteஒருமின்பகுபொருளின் சராசரித் தாக்கவீதம்
mean free pathசராசரி மோதல் வழி
matrixஅணி
mean square velocityசராசரிவேகவர்க்கம்
matterபொருண்மம், பருப்பொருள்
measurement, readingஅளவீடு
maximumபெருமம்
measuring flaskஅளவுக் குடுவை
mechanical equivalent of heat j.வெப்பத்தின்பொறிமுறைச்சமவலு, சூ
meanநிரல், சராசரி
maximumபெருமம், உச்சம்
meanசராசரி
mechanical energyபொறிமுறைச்சத்தி
measuring cylinderஅளவுருளை
matrixஅணிக்கோவை
matrixதளம், அடிப்பொருள்
matterபதார்த்தம்
maximumஉச்சம்,உயர்வு
matrixஅமைவுரு அணி
mass spectrometryஅடர்த்தி வழி பிரிக்கும் முறை, பொருண்மை நிரல் ஆய்வு
mass susceptibilityதிணிவுப்பேற்றுத்திறன்
massicotமசிக்கொற்று
matchesதீக்குச்சிகள்
matteமற்றை
matrixகருப்பை, உருவாகுமிடம், முதிர்விடம், விலங்குறுப்பில் உரு அமைவூட்டும் கூறு, மணிக்கற்கைள் உள்ளடக்கிய பாறைத்திரள், உயிரணுக்களுக்கிடையே உள்ள பொருள், அச்சுவார்ப்புரு, (உயி) உயிர்ம அடையீட்டடுப் பொருள்.
matterபருப்பொருள், சடப்பொருள், சீ, கசிபொருள், செய்தி, காரியம், நிகழ்வு, பேச்சுக்குரிய செய்திமூலம், எழுதிரதுமூலம், கருத்துமூலம், பொருண்மை, பொருட்கூறு, கருப்பொருள், சுருக்கம், (அள) வாசக் கருத்துக்கூறு, (வினை) குறிப்பிடத்தக்கதாயிருர, கவனத்துக்குரியதாயிரு, முக்கியத்துவமுடையதாயிரு, சீக்கசியவிடு.
maximumபெருமம், பெரிய அளவு, உச்சவரம்பு, (பெயரடை) எல்லாவற்றிலும் பெரிய, மிகப்பெரிய அளவான, இயன்ற வரையில் மிகப்பெரிய, உச்ச அளவான.
meanஇடைநிலை, நிலை அமைதி, (கண) சராசரி, நிகர அளவு, எண்களின் கூட்டுப்பெருக்க மூலம், (பெயரடை) (கண) இரண்டு எண்களுக்குச் சரிசமமான இடைநிலையிலுள்ள, இடையான, சராசரியான.

Last Updated: .

Advertisement