வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 10 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
nuclear interactionஅணுக்கருவிடை வினை
nuclear isomerismகருவின்சமபகுதித்தன்மை
nuclear magnetic resonanceஅணுக்கருக் காந்த உடனிணைவு
nuclear pileஅணுக்கரு உலை அடுக்கு
nuclear reactorஅணுக்கரு உலை, அணுவுலை
nuclear spinஅணுக்கருத் தற்சுழற்சி
nuclear stabilityகருவினுறுதி
nuclear theory of atomஅணுக்கரு கொள்கை
nucleonநியூக்ளியான், அணுக்கருத்துகள் , கரு உட்துகள்
nucleophilicஅணுக்கருகவர் பொருள்
nucleophilic substitutionகருநாட்டப்பிரதியீடு
nucleosideநியூக்கிளியோசைட்டு
nucleotideநியூக்கிளியோத்தைற்று
nucleus of atomஅணுக்கரு
null electrodeபூச்சியமின்வாய்
number of degrees of freedom-fகட்டின்மையளவெண்-f
nucleic acidநியூக்ளியிக் அமிலம்
number of molecules nமூலக்கூற்றுத்தொகை, n
nucleoproteinநியூக்கிளியோப்புரதம்
nucleusஅணுக்கரு

Last Updated: .

Advertisement