வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 8 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
noduleமுண்டு, முடுச்சு, வேர்முடுச்சுகள்
nomenclatureபெயிரிடு முறை
nodal planeகணுத்தளம்
non - stoichiometricவிகிதவியல் ஒவ்வா
non asymmetricசமச்சீரின்மை இல்லா
non crystallineபடிகத் தன்மையற்ற
non crystalline stageபடிகவடிவற்ற நிலை
non metalsஉலோகமல்லாதவை
non-aqueousநீரியமில்லாத
non-corrosiveஅரிக்காதவியல்புடைய
non-electrolyteமின்பகாப்பொருள்
non-ionisableஅயனியாகாத
non-luminous flameஒளிராச்சுவாலை
non-polar linkமுனைவிலியிணைப்பு
non-polar solventமின் முனைவற்ற கரைப்பான்
non-stationaryநிலையில்லாத
non-superimposableமேற்பொருந்தா
non-supporter of combustionதகனத்துணையிலி
nodeகணு
nodeகணு/முனையம் கணு
nodeமுடிச்சு, குமிழ், புடைப்பு, கரணை, வேர் தடி கிளைகளிலுள்ள திரளை, இலைக்கணு, இலைகள் கிளைக்கும் இடம், கட்டி, கீல்வாதக கழலை, கோளின் சுழற்சி வட்டத்தோடு சந்திக்கும் இடம், அதிர்வுடைய பொருளின் அதிர்வு மையப்புள்ளி, மையமுனை, கண்ணிக்கணு, வளைவுக்கோடு தன்னையே சந்திக்கும் இடம்.
noduleதிரளை, சிறு உருண்டை, செடியில் சிறு கணு, புடைப்பு, முனைப்பு
nomenclatureஇடுபெயர்த் தொகுதி, துறைப்பெயர்த் தொகுதி, துறை வழக்காறு, துறைச்சொல் வழக்கு, முறைப்படுத்தப்பட்ட துறை வழக்குச்சொல்.
non-metalஉலோகமல்லாத தனிமம்.

Last Updated: .

Advertisement