வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 4 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
orbitகாள்வழி, காள்தடம், தடம்
oreதாதுப்பொருள்
orderபடி, வரிசை
organismஉயிரி
orbitஒழுக்கு, கோள்வீதி
oreதாது
organic acidகரிம அமிலம்
organic chemistryசேதனவுறுப்பிரசாயனவியல்
organic manureகரிம எரு
organic matterஉயிர்ச்சத்து, அங்ககப் பொருள்
organic substanceகரிமப் பொருள்
orderகணம், வரிசை
oreகனிப்பொருள்
organicகரிம
orbitசுற்றுப்பாதை
orderஒழுக்கு வரிசை
organismஉயிரி, நுண்ணுயிர்
orbitalஎலெக்ட்ரான் மண்டலம்
orbital planeசுழல் தடத்தளம், ஆர்பிட்டால் தளம்
order of reactionதாக்கவரிசை
ordinary densityபொதுவடர்த்தி
ore beneficiation methodகனிம சுத்தியாக்க முறை
organic chemicalsகரிமச் சேர்மங்கள்
organic compoundகரிமக் கூட்டுப்பொருள்
organic polymerகரிம கூட்டித்தொகுப்பு, கரிமப் பலபடி
organic saltசேதனவுறுப்புப்பு
organo mercury fungicideஆர்கேனோ மெர்க்குரி (கரிம ரச) பூஞ்சைக் கொல்லி
orbitவட்டணை, கோளப்பாதை
oreகனிமம்
orbitகட்குழி, பறவையின் கண்சூழ் வரை, பூச்சியின் கண் சூழ்ந்த வளையம், கோள்வீதி,. கோளப்பாதை,. வால் வெள்ளியின் நெறி, வரம்பு, செயல் எல்லை.
orderஉத்தரவு, விதிமுறை, கட்டளைமுறை, பணித்துறைச் செயற்கட்டளை, பண வகையில் அளிப்பாணை, சரக்கு வகையில் அனுப்பாணை, உத்தரவுச் சீட்டு, ஒழுங்கு வரிசைமுறை, படையணி, அமைதி, நேர்மை, தகவு, செப்பம், துப்புரவு, மரபொழுங்கு, முறைமை, வகைமுறை, நிறுவனம், அமைப்புக்குழு, நன்மதிப்புக்குப, வீரத்திருத்தகைத தொகுதி, அமைப்புச் சின்னம்,. நன்மதிப்புச் சின்னம், வீரத் திருத்தகைத் தொகுதிச் சின்னம், சமயப் பணித்துறை அமைப்பு, பூர்வாங்கச் செயல்முறை, துப்பாக்கியின் மொட்டைப்பக்கம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும் நிலை, (தாவ) இனக்குழுமம், (கண) அடுக்குத் தொடரின் படிமுறை, எண்ணின் மதிப்பளவு,. சேர்மங்களின் இணைவுப்படி, (வினை) ஒழுங்குபடுத்து, முறைப்படுத்து, அமைவி, ஊழ்வகையில் வகுத்தமை, உத்தரவிடு, வகுத்தளி, போகும்படி கட்டளைப்படுத்து, கொண்டு வரும்படி ஏவு, வரவழை, துப்பாக்கியின் அடிப்புறம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும்படி ஏவு, ஏவி நடத்து, செயலாணை செய்.
oreஉலோகக்கரு, கனியிலிருந்து எடுக்கப்படும் இயற்கை உலோகக் கலவை, (செய்) உலோகம், தங்கம்.
organicஉறுப்புக்குரிய, உறுப்புப்போன்ற, உறுப்புவிளைவான, உறுப்புக்களாலமைந்த, உறுப்பாக்கமுடைய, உறுப்பமைதி வாய்ந்த, உடலமைப்புக்குரிய, உடற் கூறிளார்டந்த, அமைப்பியல் சார்ந்த, கூட்டிணைப்பியல் சார்ந்த, உறுப்பாக்கம் குலைக்கிற, (வேதி) உயயிர்பொருட் கூறான, உயிராக்க விளைவான, கரியச் சேர்க்கைப் பொருள்கலான, கரியச் சேர்மானமுடைய.
organismஉறுப்பாண்மை, உறுப்பமைதி, உறுப்பமைதியுடைய உயிர், விலங்குதாவ இன உயிர்களல் ஒன்று, உயிர்ப்பொருள், கூட்டிணைவமைப்பு, முழுமொத்த உரு, ஓருயிர்போல் இயங்கும் அமைப்பு.

Last Updated: .

Advertisement