வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 5 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
orientationதிசைமுகம்
orientationஆற்றுப்படுத்தல்
orientationசார்நிலை
orientationதிசையமைவு
organo metallicகரிம உலோக
organo phosphorousஆர்கேனோஃபாஸ்ஃபரஸ்
organosolsசேதனவுறுப்புத்திரவக்கூழ்க்கரைசல்
orientation effectதிசைப்படுத்தல் விளைவு
orientation in spaceகனபரிமாண வச அமைப்பு
ortho effectநேர்விளைவு
ortho-parahydrogenநேர்ப்பராவைதரசன்
orthoantimonic acidநேரந்திமனிக்கமிலம்
orthoantimonious acidநேரந்திமனியசமிலம்
orthoarsenic acidநேராசனிக்கமிலம்
orthoarsenious acidநேராசீனீயசமிலம்
orthoboric acidநேர்ப்போரிக்கமிலம்
orthocompoundஓதோச்சேர்வை
orthodisilicateநேரிருசிலிக்கேற்று
orthodisilicic acidநேரிருசிலிசிக்கமிலம்
orthohydrogenநேரைதரசன்
orthoisomerஆர்தோஐசோமெர், ஆர்தோ வகைச் சேர்மம்
orthophosphateநேர்ப்பொசுபேற்று
orientationகிக்கு நோக்கிய அமைப்பு, திசையமைவு, திசையமைப்பு, திசைமுகப்புநிலை, திசைத் தொடர்புணர்வு, திசைத் தொடர்புமைவு, தொடர்பிணைவு, ஊறுணர்வின் இட இயல்பு அறியுந் திறம், ஆற்றுப்படுத்தும் பயற்சி.
orpimentமஞ்சள் வண்ணப் பொருளாகப் பயன்படும் கனிப்பொருள், உள்ளிய முக்கந்ததை, அரிதாரம், தாளகம்.

Last Updated: .

Advertisement