வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 10 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
retort stopperவடிகலனடைகருவி
retrograde solubilityபின்னிடற்கரைதிறன்
reverse osmosisஎதிர்ச் சவ்வூடு பரவல்
reversible action or reversible reactionமீளுந்தாக்கம்
reversible cellமீள்வினை மின்கலம்
reversible cycleமீளும்வட்டம்
reversible electrodeமீளுமின்வாய்
rhenichlorideஇரேனிக்குளோரைட்டு
rhenium tetrachlorideஇரேனிய நாற்குளோரைட்டு
rhodateஉரோடேற்று
rhombic sulphurசாய்சதுரத்திண்மக் கந்தகம்
rhombic systemசாய்சதுரத்திண்மத் தொகுதி
rhombic tinசாய்சதுரத்திண்ம வெள்ளீயம்
rheostatதடைமாற்றி
reverberatory furnaceதெறியுலை
reversible processமீளுமுறை
reverse reactionபின்றாக்கம்
rheniumஉலோக தனிம வகை, (கண்டுபிடிப்பு 1ஹீ25).
rheostatஉந்துபொறி முடுக்கும் வகையில் மின்வலி இயக்கக் கட்டுப்பாட்டமைவு.
rhodiumநுக்க மரவகை.
rhombicசாய்சதுர வடிவுடைய, மணியு படிகவகையில் ஒன்றுக்கொன்று செங்கோணமாக ஏற்றத்தாழ்வுடைய மூன்று ஊடச்சுக்களைக்கொண்ட.

Last Updated: .

Advertisement