வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 9 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
resolution powerபிரிந்து புலப்படும் திறன்
resonance circuitபரிவுச்சுற்று
resonance energyஉடனிசைவு ஆற்றல்
resonance hybridஉடன் இசைவு கலப்பு
resonance methodபரிவுமுறை
resonating structureஉடனிசைவு அமைப்பு
resorcinolஇரசோசினோல்
restricted rotationதடைப்பட்ட சுழற்சி
reteneஇரற்றீன்
retort clampவடிகலனிறுக்கி
retort ringவடிகலவளையம்
retort standவாலைத்தாள்
resistanceதடையம் - ஒரு பொருளின் ஒருதிசை மின்சாரம் எதிர்க்கும் தன்மை; R = V/I என்கிற மதிப்புடையது
resolutionபிரித்திறண்
resonanceஒத்திசை
retortவாலை
resistanceதடை
resonanceஒத்தலைவு, ஒத்ததிர்வு
retardationஎதிர் முடுக்கம்
resistanceமின்தடை எதிர்ப்பாற்றல்,நாய் எதிர்ப்புத்திறன்
respirationசுவாசித்தல்
resolutionபிரிதிறன் தெளிவுத்திறன்
respirationஉயிர்த்தல்
resistanceஎதிர்ப்பு, தடுக்கும் ஆற்றல், இடைமறிக்கும் ஆற்றல், மின்சாரம்-காந்தம்-வெப்ப வகையில் எற்காமை, மின்சார வகையில் மின்சாரத்திற்கு உறுதியான தடையமைவு.
resolutionபுதிர்விடுவிப்பு,ஐயநீக்கம், சிக்கலறுப்பு, மன்றத் தீர்மானம், கூட்டமுடிவு, மன்றத் தீர்வான நிறைவேற்றம், கூட்டமுடிவெடுப்பு, தீர்மான வாசகம், உறப்புக் கூறுபாடு, கூறுபாடு, இஸ்ற்கூறுபாட்டுச் சிதைவு, பண்புறுதி, ஒழுக்க உரம், செயல்துணிவு, (செய்) அசைமாற்று, நெடிலசை ஒன்றினிடமாக இரு குறிலசை மாற்றமைப்பு, (இசை) பொருந்திசைமாற்று, பொருந்தா இசையின் பொருந்திசையான மாற்றமைவு, (மரு) ஊமை வீக்க மறைவு, சீழ் வைப்பில்லாமலே வீக்கமறைதல், (பொறி) ஆற்றற் பிரிவீடு, ஒருமையாற்றலினிடமாக மொத்தத்தில் அழ்ற்கிணையான ஒன்றுக்கு மேற்பட்ட ஆற்றல்களை ஈடுபடுத்தல்.
resonanceஒலியலை எதிர்வு, அதிர்வொலிப்பெருக்கம், முழக்க அதிர்வு, நாடி அதிர்வு, (வேதி) ஓரிணைதிற ஈரிணை திறஙகளின் இடைப்பட்ட நிலை.
respirationஉயிர்த்தல், மூச்சுவிடல், உயிர்ப்புவினை, உயிர்ப்புமுறை, ஒரு தடவை மூச்சு வாங்கிவிடுதல், தாவரங்களின் உயிர்ப்பு.
resultபின்விளைவு, விளைபயன், பயன்முடிவு, (கண) தீர்வுமுடிவு, (வினை) விளைவுறு,. உண்டாகு, பயணில்வந்து முடிவுறு, பலனாக அமை, தீர்வுவிடையாக அமை.
retardationசுணக்கம், தாமதம், வேகக்குறைப்பு, இயல்பான அல்லது கணக்கிட்ட நேரத்திற்குப்பின் நிகழ்வு, காலந்தாழ்த்து வந்துசேருதல்.
retentionவிடாது வைத்திருத்தல், தேக்கிவைப்பு, (மரு) சிறுநீர்த்தேக்கம், கழிவுப்பொருள் தேக்கம்.
retortவாலை, காய்க்சி வடித்தலிற் பயன்படுத்தப்படும் கீழ்நோக்கி வளைந்த கழுத்துடைய கண்ணாடி வடிகலம், பாதமரசத் துப்புரவுத்தொழில்-வளியாக்கத்தொழில்-எஃகுத் தொழில் ஆகியவற்றிற் பயன்படும் கொள்கலம், (வினை)வாலையிலிட்டுப் பாதரசத்தைத் தூய்மையாக்கு.

Last Updated: .

Advertisement