வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 5 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
rectifier(மின்)திருத்தி
rectifierதிருத்தி/நேர்ப்படுத்தி நேர்ப்படுத்தி
recyclingமீள் சுழற்சி
red leadசெவ்வீயம்
rectifierசீராக்கி
red hotசெஞ்சூடான
rectilinear diameterநேர்கோட்டுவிட்டம்
red litmusசெம்பாசிச்சாயம்
red oxide of ironசிவப்பு இரும்புத்துரு
red oxide of mercuryஇரசச் செந்தூரம்
red oxide pigmentசிவப்பு வண்ண ஆக்சைடு
red phosphorousசெம்பொசுபரசு
red pigmentசெந்நிறமி
redistillationமறுபடிகாய்ச்சிவடித்தல்
redox indicatorஏற்ற ஒடுக்கக் காட்டி
redox potentialsதாழ்த்தலேற்றலழுத்தங்கள்
redox reactionஆக்சிஜனேற்ற - ஒடுக்க வினை
reduced equation of stateசுருக்கியநிலைச்சமன்பாடு
reduced pressureசுருக்கியவமுக்கம்
reduced temperatureசுருக்கியவெப்பநிலை
reduced volumeசுருக்கியகனவளவு
rectifierசரி செய்பவர், திருத்துபவர், வெறியம் துப்புரவு செய்பவர், துப்புரவு செய்யுங்கருவி, மாற்று மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுங் கருவி.
reduceமுன்னிலைக்குக் கொணர், மீட்டுக்கொணர், மறுபடியும் சீராக்கு, உருமாற்று, மாற்றி இசைவி, கட்டளை வடிவத்துக்குக்கொணர், வகுத்தமை, வகைப்படுத்து, வகையுட் கொணர், கட்டாயப்படுத்திச் செயற்படுத்து, அல்க்கி ஆள், குறை, தாழ்த்து, சுருக்கு, வறுமைக்கு ஆட்படுத்து, வலிமை குன்றுவி, எளிதாக்கு, சிக்கல் குறை, குறுக்கு, அளவு சிறிதாக்கு, எடையிற் குறைபடு.

Last Updated: .

Advertisement