வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 6 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
reductionகுறைத்தல் குறைத்தல்
reductionமுன்னிலை அடைதல்
refineதூய்தாக்கல்
refractoryமுறிகின்ற
refrigerantபதன்பொருள்
reductionதாழ்த்தல்
reducing flameதாழ்த்து சுவாலை
refractive indexஒளிவிலகல் எண்
reducing agentதாழ்த்துங்கருவி
refrigerationகுளிரேற்றல்
refractoryவெப்பமழிக்காத
reducing sugarஆக்சிஜன் குறைக்கும் சர்க்கரை
reductantஆக்சிஜன் ஒடுக்கி
reduction degradationகுறைத்துக் சிறுமையாக்கல்
reference electrodeநோக்கீட்டு மின்முனை
reflected rayமீள் கதிர்
reflux air condenserமீளப்பாய்ச்சுங்காற்றொடுக்கி
reflux condenserமீளப்பாய்ச்சுமொடுக்கி
reformatsky reactionஇரபோமசுக்கிதாக்கம்
refractive dispersionமுறிவுப்பிரிக்கை
refractometerமுறிவுமானி
reductionகுறைப்பு, குறைபாடு, சுருக்கம், குறைவு, உருமாற்றம், எளிதாக்கம், படக்குறுக்கம்.
refineமாசகற்று, துப்புரவு செய், தௌிவாக்கு, அழகியதாக்கு, நேரிதாக்கு, பண்பு மேம்படுத்து, நாகரிகமுடையதாக்கு, சுவைநுட்பமூட்டு, ஒழுகலாறுகளைப் பண்படுத்து, புறத்தோற்றத்துக்கு மெருகிடு, தூய்மையாகு, தௌிவுபடு, நாகரிக நடத்தைவளரப்பெற, மென்மைநயம் மிகுதியாகப் பெறு, மொழிவகையிற் செப்பஞ் செய், கருத்துச் சொல் திட்ப நுட்பங் கையாளு, நேர்த்தி நுட்பங் கையாண்டு செம்மைப்படுத்து, நுட்பமான வேறுபாடுகள் செய், மிகு நுட்பமாக விரித்து உரையாடு.
refineryதூய்மி.
refluxபின்னோக்கிய நீரோட்டம், பின்னொழுக்கு.
refractoryஉயர்வெப்பு ஏற்கும் பொருள், (பெயரடை) படிமானமறற், ஒத்திசைவற்ற, எதற்கும் மசியாத, வசப்படுத்தமுடியாத, முரண்டுபிடிக்கிற, கலாம் விளைக்கிற, பண்டுவத்துக்கு ஒத்துவராத, பொருள்கள் வகையில் உருக்கமுடியாத, வேலைப்பாட்டிற்கு உட்படுத்த முடியாத.
refrigerantஉறை குளிரூட்டி, குளிரால் உறைபதனம் ஊட்டும் பொருள், தட்ப இன்னிலையூட்டி, உடலுக்கு இனிய குளிர் உணர்ச்சியைக் கொடுப்பது, (பெயரடை) உறைவிக்கறி, உறைபதனமூட்டுகிற, தட்பநிலையூட்டுகிற, வெப்பாற்றித் தெம்பு தெம்பு பண்ணுகிற.

Last Updated: .

Advertisement