வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 11 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
transformationஉருமாற்றம்
translucentபெயர்ச்சி
transfer (rna)மாற்று (ஆர்.என்.ஏ)
transformationஉருமாற்றம் உருமாற்றுகை
transfer agentமாற்ற கரணி
transformerமின்மாற்றி/உருமாற்றி
transference numberஇடமாற்றவெண்
transisomerismகுறுக்குச்சமபகுதித்தன்மை
transition intervalமாறுநிலையிடை
transition of stateமாற்றத்தின் இடைநிலை
transition stateதன்மைமாறுநிலை
transistorதிரிதடையம் டிரான்ஸிஸ்டர்
transitional elementsதன்மைமாறுமூலகங்கள்
translational energyநகர்வு ஆற்றல்
translational entropyஇடப்பெயர்ச்சியெந்திரப்பி
transmission co-efficientசெலுத்துகைக்குணகம்
transitionஇடைமாறுபாட்டு நிலை
transformationதிரிபு மாற்றம்
translucentஒளிகசிகின்ற
transition elementஇடைநிலைத் தனிமம்
transition pointதன்மைமாறுபுள்ளி
transition temperatureநிலைமாறு வெப்பநிலை
transformationதோற்ற மாற்றீடு, தோற்ற மாற்றம், தோற்ற மாறுபாடு, மாறிய தோற்றம், உருமாற்றீடு, உருநிலை மாற்றம், உருமாறுபாடு, மாறிய உருவம், பொருளாக்க மாறுபாடு, அமைப்பு மாறுபாடு, நிலைமாற்றீடு, நிலைமாற்றம, பொய்ம்மயிர்த் தொப்பி, மகளிர் செயற்கை முடி, அபிநயக் கூத்தில் இறுதிக் கோமாளியாட்ட மாறபாட்டுக் காட்சி, (உட) குருதிச் செறிவு மாற்றம், (மரு) உடலின் இழைம மாறுபாட்டுக் கோளாறு, ஓர் உறுப்பின் இழைமம் இன்னோருறுப்பின்பால் படரும் நோய்நிலைக்கூறு, (இய) பொருள்களுக்கு ஏற்படும் இடைநிலை மாற்றம், (கண) படி மாறிய அளவை.
transformerஉருமாற்றுபவர், தோற்றம் மாற்றுபவர், உருமாற்றுவது, மின்னியல் விசை மாற்றமைவு.
transistorமினமப் பெருக்கி, ஆற்றற் சிக்கனமுடைய காற்றொழிப்பில்லா மின்விசைப் பெருக்கு கருவி.
translucenceஒளியுருவல் நிலை, ஒளிக்கதிர் கடப்பியல்பு, அரை ஒளி ஊடுருவலான நிலை, ஒளிக்கதிர் செல்ல விட்டு உருக்காட்சி கடக்கவிடாத நிலை.
translucentஒளி யுருவலான, அரை ஒளி ஊடுருவலான, ஒளிக்கதிர் கடந்து வீசத்தக்க, ஒளிக்கதிர் ஊடுருவ விட்டும் உருக்காட்சி கடக்கவிடாத, (பே-வ) தௌிவான.

Last Updated: .

Advertisement