வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 10 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
transducerஆற்றல் மாற்றி - ஒரு வகையான ஆற்றலை மற்றொரு வகைக்கு மாற்றும் சாதனம்
toxicநச்சியல்பு
topazபுட்பராகம்
torch lightகை மின்விளக்கு
total energyமொத்தச்சத்தி
tourmalineதோரமல்லி
toxic saltsநச்சு உப்புகள்
trace analysisநுண்ணளவு பகுப்பாய்வு
transducerகுறிப்பு மாற்றி விசைமாற்றி
tracer experimentசுவடறி சோதனை
tracer techniqueதடம் அறிமுறை
tracing paperஒளிகசியும் காகிதம்
transமாறுபக்க
trans additionமாறுபக்கச் சேர்க்கை
trans annularவளையங்களுக்குக் குறுக்கான
transadditionகுறுக்குக்கூட்டல்
transcompoundகுறுக்குச்சேர்வை
toxinநச்சு
toxinநச்சு, நஞ்சு
trace elementநுண்ணளவு தனிமம்
toxinநஞ்சார்வ நோய்.
traceதடம், சுவடு, பதிவடையாளம்,. துப்பு, செல்வழித் தடம், விட்டுச்சென்ற அடையாளம், அறிகுறித்தடயம், சிறுதடம், சிறிதளவு, (வினை) வரை., உருவப்படம் எழுது, எல்லை குறி, வழி, அமை,வடிவமைதி குறி, வதி உழைத்து எழுதது, உருவரை பதியவைத்துப்படி எடு, தடம் பின்பற்று., துப்புத் தேடு, தேடிக் கண்டுபிடி,. சுவடுகளை ஆய்ந்து தேர், பாதை பின்பற்றி நெடுகச்செல்.
transcriptionபடியெடுத்தல்.
transducerவிசைமுறை மாற்றமைவுக் கருவி, நுண்ணிடை இயக்கமானி.

Last Updated: .

Advertisement