வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 9 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
toleranceபொறுதி சகிப்பு
titrationவலுப்பார்த்தல்
toleranceபொறுவெளி, ஈவு
toleranceபொறுமை
titanic acidதைத்தானிக்கமிலம்
titanium oxideடைட்டேனிய ஆக்சைடு
titanous chlorideடைட்டேனஸ் குளோரைடு
titaniumவெண்வெள்ளி
titrantமுறிபொருள்
titration end pointமுறிவு நிலை
titration errorமுறிவு அளவுப் பிழை
titration valueமுறிவு அளவு
titre valueமுறி மதிப்பு
tollens reagentதொலெனின் சோதனைப்பொருள்
toluic acidதொலூயிக்கமிலம்
toluidineதொலூயிடீன்
toleranceஏற்றாளும் திறன்
tolueneதொலுயீன்
tincture of iodineஅயடீன் குழம்பு
tincalபண்படாப் பொரிகம், பண்படா நீருடை உவர உப்புவகை.
tinstoneவெள்ளீயப் பாறை, வெள்ளளீய மூலப்பொருளடங்கிய பார் வகை.
titaniumகரும்பொன்மம், கருஞ்சாம்பல்நிற உலோகத் தனிமம்.
titration(வேதி) இணைமக் கூறளவு மதிப்பாய்வீடு.
tocopherolஈ, ஊட்டத்ச்சத்து வகை.
toleranceசகிப்புத்தன்மை, பொறுத்தமைவுப்பண்பு, ஒத்துணர்வுத்திறம், பொறுத்திசைவு, இடங்கொடுப்பு, கண்டிப்பின்மை, தடைசெய்யாமை, வெறுப்பின்மை, எதிர்ப்பின்மை, விட்டுக்கொடுப்பு மனப்பான்மை, வேறுபாட்டு ஏற்பமைவு, கருத்து ஒப்புரவுணர்வு, சமரச மனப்பான்மை, இயந்திரக் கூறுகளின் நுண்ணிடை வேறுபாட்டமைவு, கப்பற் சரக்கேற்ற எடை வகையில் நுண்வேறுபாட்டிசைவமைதி, நாணய நுண் உயர்வுதாழ்வு மட்டமைதி, (மரு) தாங்கமைவுத்திறம், (தாவ) நிழல், வளர்வமைவுத் தன்மை, (பழ) தாங்குதிறம்.
tongsபற்றுகுறடு.

Last Updated: .

Advertisement