வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 8 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
thoriumதோறியம்
thuliumதூலியம்
tinதகரம்
thrustஇறுக்கம்
thomsens thermochemical methodதொமிசெனின்வெப்பவிரசாயனமுறை
thorianiteதோரியனைற்று
thorium dioxideதோரியம் ஈராக்சைடு
three centre reactionமும்மைய வினை
three electron bondமூவிலத்திரன்பிணைப்பு
three way stop cockமுவ்வழிக்குழாயடைப்பு
threonineத்ரியோனின்
throttled expansionதிருகியவிரிவு
thyratronதைராட்ரான்
time of relaxationதளர்த்துகைநேரம்
thoriumஇடியம்
tin amalgamவெள்ளீயவிரசக்கலவை
tin hydrideவெள்ளீயவைதரைட்டு
tin platingவெள்ளீயமுலாம்பூசுதல்
thyratronவளிமும்முனையம்
tinவெள்ளீயம்
thoriaதோரியா
tie lineஉதைகோடு
thoriteகருமணிக்கட்டி, நார்வேயில் கிடைக்கும் கருங்கனிப்பொருள் வகை.
thoriumதோரியம், சுடரொளி விளக்குகளின் வலைக்கப் பயன்படும் கதிரியக்க விசையுடைய உலோகத் தனிமம்.
thrustநெக்கித் தள்ளுகை, உந்துகை, துருத்தி நீட்டுகை, குத்தித் தாக்குகை, தள்ளுவிசை, நெக்காற்றல், (படை) பகை அணி ஊடுருவு முயற்சி, வலிந்த படைக்கலக் கூர்முனைத்தாக்கு, இடிப்புரை, குத்துரை, சொட்டுரை, விமான உந்துவிசை, (க-க) பாரப் புடைவிசை, தாக்கு விசைப்பு, கட்டுமனக் கூறுகள் ஒன்றன் மீது ஒன்றன் பளுச்சென்று தாக்கும் விசை, பாரவிசை, சுரங்கத்தூண்கள் மேற்பளுத் தாங்காது நொறுங்குதல், உந்துவிசை வானொலித்துறையில் ஏவுகலத்தினை முன்னோக்கி உந்தும் இயந்திரவிசை, (வினை) நெக்கித் தள்ளு, திடுமென உந்தித் தள்ளு, குத்து, திடுமெனக் குத்தி ஊடுருவு, தள்ளிக்கொண்டு செல், முந்திக் கொண்டிரு, முந்திக்கொண்டு செல், புகுத்து, தகாமுறைத் தலையீடு உண்டுபண்ணு, புகு, தகாத் தலையீடுசெய், வலிந்து உட்செலுத்து, வலிந்து உட்செல்.
thuliumவடகம், உலோகத்தனிம வகை.
tinவெள்ளீயம்,(இழி) காசு, பணம், தகரக் குவளை, தகரப்பெட்டி, தகரக்கலம், தகர அடைப்பு, தகரப்பொதி கூடு, தகரமிடா, தகரக்குவளையளவு, தகரக்கல அளவு, தகர அடைப்பளவு, தகரமிடா அளவு, (வினை) ஈயம்பூசு, தகரப்பெட்டியலிடை.

Last Updated: .

Advertisement