வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 2 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
tautomerismபல்லமைப்புத்தோற்றுதன்மை
technical chemistryதொழின்முறையிரசாயனவியல்
telephone receiverதொலைபன்னிவாங்கி
telluric acidதெல்லூரிக்கமிலம்
tellurideதெல்லூரைட்டு
tellurium chlorideதெல்லூரியங்குளோரைட்டு
tellurium dioxideதெல்லூரியமீரொட்சைட்டு
temperature of combustionதகனவெப்பநிலை
temporary hard waterதற்காலிக வன்னீர்
temporary hardness of waterநீரினிலையில்வன்மை
temperatureவெப்பநிலை
tenacityவிகுமை, கெட்டிமை
telescopeதொலைநோக்கி
techniqueமுறைத்திறன்,உத்தி
temperatureவெப்பநிலை
tenacityஇழுபடுதன்மை,பற்றுதன்மை
telluriumதெலூரியம்
temperatureவெப்பநிலை
tenacityவிடாப்பிடி
techniqueநுட்பம் தொழில்நுட்பம்
temperingதுவைத்தல்
temporary hardnessநிலையில்வன்மை
tensile strengthஇழுவைவலு
templateஅச்சுரு
tendencyபாக்கு
techniqueஉத்தி, தனித்துறைமுறை நுட்பம், கலைபாணி, கலை நுணுக்கத் திறம், கலை நுணுக்கத் திறம், கலை நுணுக்கக் கூறு, இயல் நுட்பக் கூறு, தொழில்துறை நுட்பம், தனிச் செய்முறைத் திறம்.
telescopeதொலைநோக்காடி, தொலைப்பொருளை அருகாகவும் பெரிதாகவுங் காட்டுங் கருவி, (வினை) உறுப்புக்கள் ஒன்றனுள் ஒன்றாகப் புகுத்தி அடக்கு, பகுதிகள் ஒன்றனுள் ஒன்றாகப் புகுந்தடங்கும்படி அழுத்து.
tellurium(வேதி) மண்மம், எளிதில் உடையத்தக்க அரிய வெண்ணிற உலோகத்தனிமம்.
temperatureதட்பவெப்ப நிலை, தட்பவெப்ப அளவு, (மரு) உடலின் இயல்வெப்ப நிலை, (பே-வ), உடலில் இயல்நிலைக்கு மேற்பட்ட வெப்பநிலை.
tenacityவிடாப்பிடி, விடாப்பற்று, விடா உறுதி, கெட்டிமை, நினைவாற்றல் வகையில் ஊற்றம்.
tendencyபோக்கு, சார்பு, இயற்சாய்வு மனப்பாங்கு.

Last Updated: .

Advertisement