வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 5 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
themoregulatorவெப்பச் சீர்படுத்தி
thenards blueதேனாட்டினீலம்
theoretical chemistryஅறிமுறையிரசாயனவியல்
theoriticalஅறிமுறை, கோட்பாடு
theoritical chemistryகோட்பாட்டு வேதியியல்
therimosetting plasticவெப்பத்தால் இளகா நெகிழி
theoryகோட்பாடு
thermal agitationவெப்பவதிர்ச்சி
thermal decompositionவெப்பப்பிரிகை
thermal diffusionவெப்பப்பரவல்
thermal methodவெப்ப முறை
thermal neutronஆற்றல் குறைந்த நியூட்ரான்
thermionic effectவெப்பவயன்விளைவு
theoryகோட்பாடு
therapeuticநாய் தீர்க்கும்,நோய் தீர்க்கும்
theoryகொள்கை
theoreticalஅறிமுறை
theoremதேற்றம்
thermal analysisவெப்பப்பாகுபாடு
thermal conductivityவெப்பங் கடத்துதிறன்
thermal dissociationவெப்பந்தருகூட்டப்பிரிவு
thermionic valveவெப்பவயன்வாயில்
theoryபுனைவி, புனைகருத்து, கருத்தியல் திட்டம், நடைமுறை சாராக் கோட்பாட்டுத் திட்டம், கருத்தியல் கோட்டை, பயனில் கனவு, பொருந்தாக் கொள்கை, ஊகக் கருத்து, தத்துவம், தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை, கருநிலைக் கோட்பாடு, மேலாராய்ச்சிக்கு அடிப்படையாக, அமையும் ஊகக்கோட்பாடு, விளக்கக் கோட்பாடு, கட்டளைக் கோட்பாடு, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்டுபாட்டு விளக்கம், கோட்பாட்டுச் சட்டம், பல தனிச் செய்திகளை இணைத்துக்காட்டி அவற்றின் ஒருமை விளக்கும் தத்துவமூலம், ஆழ்சிந்தனை விளைவுக்கருத்து, கருத்தாய்வுத் தொகுதி, கோட்பாட்டியல் விஞ்ஞானம், அறிவியல் தத்துவத்துறை,(கண)ஒப்பீட்டு ஆய்வுத் தத்துவம், ஒப்பீட்டுக் காட்சி மூலம் உய்த்துணரப்படும் மெய்ம்மை.
therapeuticகுணப்படுத்தும் இயல்புடைய, நோய்நீக்க நலஞ்சார்ந்த, நோய்நீக்கற் கலை சார்ந்த.

Last Updated: .

Advertisement