வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 3 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
velocity constantவேகமாறிலி
vibrationஅதிர்வு
variable condenserமாறியொடுக்கி
variable valencyமாறுபடு இணைதிறன்
variance of a systemஒரு தொகுதியின் மாறுகை
variant systemமாறுந்தொகுதி
vaselinவசலின்
vat dyeதொட்டிச்சாயம்
vat dyesதட்டைத்தொட்டிச்சாயம்
vector sumகாவிக்கூட்டுப்பலன்
velocity coefficientவேகக்குணகம்
verdet constantவேடற்றுமாறிலி
vetivazuleneவெற்றிவசுலீன்
vibration rotation bandsஅதிர்வுச்சுழற்சிப்பட்டைகள்
verticalசெங்குத்து
verificationமெய்யுறுதிப் படுத்தல் உறுதிப்படுத்தல்
verdigrisதாமிரத்துரு, செளிம்பு
velocityதிசைவேகம்
velocityதிசை வேகம்
velocityதிசைவேகம்,வேகம்
verticalசெங்குத்தான
vibrationஅதிர்வு
velocityவிரைவு, திசைவேகம்
verticalகுத்து
vatகொப்பறை, அண்டா, மரத்தாலான பெருந்தொட்டி, (வி.) கொப்பறையில் ஊறவை, தொட்டியிலுள்ள நீர்மத்தில் நனை.
velocityவிசை, வேகம், விரையளவு, விரைவு வீதம், புடைபெயர்வு வீதம், இயக்க வேக அளவு, (இயந்.) குறிப்பிட்ட திசையிற் செலுத்தப்பட்ட வேகம்.
verdigrisதாமிரத் துரு, மருந்தாகப் பயன்படும் தாமிரக் காடிப்படிக அடை.
verificationஒப்புக்கொடுப்பு, மெய்ம்மை அறுதியீடு, வாய்மை வலியுறவு செய், வாய்மை தேர்ந்துகாண், மெய்ந்நிலை தேர்வாய்வு செய், சரிபார், ஒத்துப்பார், மனு வகையில் ஆணைப்பத்திரம் உடனிணைவி.
vermilionஇரச கந்தகை, செந்திறக் கனிப்பொருள் வகை, செந்நிறக் கனிப்பொருள் அரைவைத் தூள், செயற்கைச் செந்நிறத் தூள், (பெ.) செந்நிறக் கனிப்பொருள் வகை சார்ந்த, குருதிச் சிவப்பான, (வி.) குருதிச் சிவப்பு வண்ணமூட்டு.
verticalசெங்கோட்டு நிலை, நிமிர்வு நிலை, கிளர்வரை, செங்குத்துக் கோடு, எழுத்தளம், நிமிர்தளம், நிலை வட்டம், நிமிர் நிலையான வட்டம், (பெ.) முகடு சார்ந்தட, நிமிர்வான, முனைகுத்தான, செங்குத்தான, நிலை குத்தான, வான விஷீம்புக்குச் செங்கோணத்திலுள்ள.
vibrationஅதிர்வு, அலைவதிர்வு, துடிப்பதிர்வு, விரை ஊசலாட்டம்.

Last Updated: .

Advertisement