மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

T list of page 2 : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
thoriumதோறியம்
transmitterபரப்பி
throughputசெயல் வீதம் மொத்தத் திறன்
travelling wave tubeநகருமலைக்குழாய்
toneநிறத்தொனி தொனி
thyratronதைராட்ரான்
thin lensமென்வில்லை
thoriumஇடியம்
through-hole componentதுளைப்புகு உறுப்பு - மின் சுற்றுப்ப்லகைகளில் துளை வழிமங்கள் (through-hole vias) மூலம் பிணைக்கப்பட்ட உறுப்புக்கள்
through-hole viaதுளை வழிமம் - ஒரு சுற்றுப்பலகையின் இரு முகங்களையும் எட்டும் வழிமம்
Transfer functionமாற்றச் சார்பு
throughputசெய்வீதம்
thyratronவளிமும்முனையம்
Timebaseகாலவடி
titaniumவெண்வெள்ளி
toneதொனி
toroid(AL COIL) நங்கூரச்சுருள்
transponderசெலுத்துவாங்கி - வானலைக் குறிகையை ஒரு நிர்ணயிக்கப்பட்ட அலைவெண்ணில் பெற்று இன்னொரு நிர்ணயிக்கப்பட்ட அலைவெண்ணில் திரும்ப அக்குறிகையை செலுத்தும் சாதனம்; செயற்கைக்கோள்கள், விமானங்கள், கப்பல்கள் ஆகியவற்றில் இவை பொறுத்தப்படுகின்றன
transformஉருமாற்று, உருமாற்றம்
transceiverசெலுத்துப்பெறுவி
Transmission lineபரப்புத் தடம், செலுத்துத் தடம்
transmitterசெலுத்தி
travelling wave tube(TWT) இயங்குஅலைக் குழல் - நுண்ணலையை ஏற்படுத்தும் ஒரு சாதனம்
Triac(TRIODE FOR AC) மாறுமின் மும்முனையம் - மாறுமின்னோட்ட கட்டுப்பாட்டிற்கு பயனாகும் சாதனம்; இது தொராயமாக இரண்டு பின்பிணைந்த (back-to-back) மண்ணியத் திருத்திகளுக்கு (SCR) சமம்
transceiverசெலுத்தி வாங்கி டிராான்சீவர்
TriggeringTrigger(ing) குதிரை(யிடல்)
thin lensமெல்லியவில்லை
transformஉருமாற்று உருமாற்றம்
transientமாறுநிலை
transponderசெலுத்து அஞ்சலகம் வாங்கிப் பரப்பி
Triac(TRIODE FOR AC) மாறுமின் மும்முனையம் - இரண்டு பின்னிணைக்கப்பட்ட, வாயில்வாய்கள் ஒன்றிணைக்கப்பட்ட மண்ணியத்திருத்திகள் (SCRs) அல்லது வாயில்தடையங்களுக்கு (thyristors) செயற்கூற்றுச் சமமானச் சாதனம்; இது ஒரு இருதிசை நிலைமாறு சாதனம்; வாயில்வாய் விசைவிக்கப்படும் போது இருதிசையிலும் கடத்தும்
transmitterஅலை அனுப்பி
toroidநங்கூரவளையவுரு
thoriumதோரியம், சுடரொளி விளக்குகளின் வலைக்கப் பயன்படும் கதிரியக்க விசையுடைய உலோகத் தனிமம்.
titaniumகரும்பொன்மம், கருஞ்சாம்பல்நிற உலோகத் தனிமம்.
toneதொனி, நாதம், குரலின் பண்பு, குரலோசை, இசைப்புக்கூறு, குரல் ஏற்றத்தாழ்வு நயம், குரல் உணர்ச்சி, நயம், தனிக்குரற்பண்பு, ஓசைத்திட்பம், குரல்விசை, குரல் அழுத்தப்படி, ஒலிப்பண்பு, வண்ணநயம், வண்ணச்சாயல், வண்ணச்செவ்வி, ஒளிநிழலியைபுநயம், வண்ண ஒளிநயம், வண்ண ஒளிர்வுச் செவ்வி, உடற்செவ்வி, உடல்நிலைச் செந்நலம், ஒழுக்க நிலைச்செவ்வி, உணர்வுநிலைச்செவ்வி, (இலக்) அசையின் விசையழுத்தநிலை, (இசை) சுரம், சுரநிலை, சுரநிலைச்செவ்வி, (இசை) இசை, ஏற்றத்தாழ்வு நயம், இசைப்புநயம், (இசை) இசை உரப்புநிலை, இசையுரம், (இசை) சுரப்பண்பியல்பு உயிர்ச்சுரநிலை இடையீடு, (நி,ப) நேர்படத்திட்ப நயம், நேர்படத் தோற்ற நயம் நேர்படத்தோற்ற நயம், (வினை) பண்பளி, செவ்வியளி, தொனியளி, தனிச்செந்நலமளி, ஒத்தியைவி, ஒன்றுபட்டியைவுறு, குரலுக்குச் சரியான செவ்விகொடு, நிறத்திற்குச் சரியான சாயலளி, (நி,ப) படத்திற்கு வேதியியல் முறையில் இறுதிவண்ணச் செவ்வியளி, (நி-ப) நிழற்பட வகையில் இறதிவண்ணச் செவ்வி அளிக்கப்பெறு, (இசை) கருவி சரிசெய், சுதிசேர், சரியான செவ்வியுறுத்து.
transceiverவானொலி இருமைக் கருவி, ஒலி வாங்கவும் அனுப்பவும் பயன்படும் இரு திசைக்கருவி.
transformஉருமாற்று, தோற்றம், மாற்றுவி, பண்பு மாற்றஞ் செய், அமைப்பு மாறுபாடு செய், பெரு மாறுதல்கள் செய்து தோற்றமாற்று, கூறாக்க மாறுபாடு உண்டு பண்ணு, பெரு மாறுபாடுகளால் பண்பு மாறுவி, மின்னியல் மாற்று, மின்னியல் மாறுபாடுறு, இயல்பு மாறுவி, உருமாறு, தோற்றமாறு, இயல்மாறு, கூறாக்க மாறுபாடுறு, பண்பு மாறுபாடுறு.
transientநிலையற்ற சின்னாள் வாழ்வுடைய, உறுதியற்ற தன்மை வாய்ந்த, கணத்திரல் மாறுகிற, (இசை) சிறு சினைத்திறமான, நிலையான முக்கியத்துவமற்ற, இடைவரவான.
transmitterஅனுப்புவோர், அனுப்பித்தருவோர், ஒலிபரப்ப அனுப்புவோர்,, ஒலிபரப்பனுப்பீட்டுக் கருவி, செய்தி அனுப்புவோர்., இடையிணைப்பவர்.

Last Updated: .

Advertisement