மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

T list of page 3 : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
triodeமும்முனையம்
Tripplerமும்மடங்காக்கி
Troposhereஅடிவளிமண்டலம்
tunerஇசைப்பி
Tunedஒத்தியைந்த, சுரம்கூட்டிய
Tuned amplifierஇசைப்புறு மிகைப்பி
Tunnel diodeசுரங் இருமுனையம், சுரங்கி
tungstenமெல்லிழையம்
turbineசுழலி
Tweeterமேல்சுர ஒலிபெருக்கி
Twinax cableஈரச்சு வடம்
turbineகுழலி
tungstenதங்குதன்
triodeசேணொலிஅடைப்பிதழ்களின் வகையில் மூன்று மின் முனைப்புடைய.
tunerசுதி அமைப்பவர், கருவி ஒத்தியைவிப்பவர்,இசை அமைப்பாளர், இசை பாடுபவர், இசைப்பேழையில் சுதிலய ஏற்ற இறக்க அமைவுக்கருவியைச் சீரமைவு செய்பவர், (இழி) பாடுந் திரைப்படம், இசை நிரம்பிய திரைப்படம்.
tungstenமன்னிழைமம், மின்விளக்குகட்குப் பயன்படும் பளுமிக்க உலோகத் தனிமம்.
turbineவிசையாழி, விசைப்பொறி உள.

Last Updated: .

Advertisement