அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

B list of page 6 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
boiling pointகொதிநிலை
bogபுதைமண்
blow pipeஊது குழாய்
blue mudநீல மண்
blue printingநீலப்பதிவு முறை
bluffசெங்குத்துத் சரிவு
bogசற்றுநிலம், சதுப்பு நிலம்
bossகுமிப்பு
boiling pointகொதிநிலை
booking, offsetகுத்தளவுக் குறித்தல்
boomerangபூமராங், எறிவளைதடு
borealவடமுனைக்குரிய
boretidalஓதப்பேரலை, ஏற்றவற்றப் பேரலை
born hardtதனித்த உச்சி
boroughபட்டுனம்
bossதலையிடு குமிழ் (துறுகல்)
botanical geographyதாவரப் புவியியல்
boulderகூழாங்கற் பாறை, திரளைப்பாறை
boulder clayதிரளைக் களி
boundariesஎல்லைகள்
bounrneசிற்றோடை
bowligniteபாலிக்னைட்
brackish waterஉவர் நீர்
bluffஅகன்ற செங்குத்தான முகப்புடைய மேட்டு நிலம், சுவர் போன்ற மேட்டு முகப்பு,(பெ.) செங்குத்தான முகப்புடைய, முரட்டுத்தனமாகப் பேசுகிற, மொட்டையாகக் கூறுகிற, பருவெட்டமான, நௌிவுச்சுழிவற்ற, பண்பு நயமற்ற, மூடிமழுப்பாத, மனந்திறந்த, கட்டற்ற.
bogசதுப்புநிலம், அழுவம், சேறு, சகதி, (வினை) சேற்றில் அமிழ், முழுகிப்போ.
boomerangவளைதடி, தாக்கித் திரும்பும் குறுந்தடி, தன்னையே சுடும்வினை, தன்னையே திருப்பித்தாக்கும் வாதம், தற்கேடு விளைக்கும் கருத்து.
borealவடதிசைத் தொடர்பான, வடகாற்றைச் சார்ந்த.
boroughஅரசுரிமைப் பத்திரத்தின் படி நகராண்மைச் சலுகைகளுள்ள பேரூர், அரசியல் மாமன்றத்திற்கு உறுப்பினர் அனுப்பும் நகரம்.
bossபுடைப்பு, முனைப்பு, முகப்பு, உலோகக்குமிழ், குமிழ் போன்ற அணிகலம், (கட்.) கவிகைமாட மையக்குமிழ், (இயந்,) இயந்திரக் கம்பத்தின் புடைப்புப்பகுதி. (வினை) குமிழ் களால் அணிசெய்.
boulderகற்பாளம், துறுதல், தொங்கற்பாறை, (பெ.) கற்பாளங்களுள்ள.

Last Updated: .

Advertisement