அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

C list of page 10 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
convectionவெப்பச்சலனம்
continental drift theoryகண்ட நகர்வுக்கொள்கை
continental glacierகண்டப் பனியாறு
continental phaseகண்ட நிலைமை
continental platformகண்டப்பீடம்
continental shelfகண்டத் திட்டு
continental slopeகண்டச் சரிவு
continentalityகண்டவியல்பு
continuous foldதொடர்பான மடுப்பு, தொடர் மடுப்பு
contorted driftமுறுக்க நகர்வு
contourசமஉயரக் கோடு
contour interpolationசமஉயரக்கோடு இடைச்செருகல்
contour mapsசமஉயரக் கோட்டுப் படங்கள்
contour ploughingசமஉயரக் கோட்டு வழி உழுதல்
contraction, thermalவெப்பச்சுருங்கல்
contraposed shorelineஇளகா கடற்கரை நிலம்
convectionவெப்பச் சலனம்
convection currentவெப்பச் சலன ஓட்டம்
convection instabilityவெப்பச்சலன நிலையின்மை
conventional signsவழக்கக் குறிகள்
convexபுறங்குவிந்த
contourசமநிலைக்கோடு
contour ploughingசம உயர உழவு,சமமட்டக்கோட்டு உழவு
contourஉருவரை, வடிவ விளிம்புவரை, பொதுத்தோற்றம், முனைத்த மேலீடான பண்பு, உருவரை சார்ந்த கலைப்பண்பு, மேடு பள்ள எல்லைக்கோடு, உயர்வு தாழ்வு எல்லைக்கோடு, நிலப்படத்தின் பண்புகுறித்த எல்லையிணைப்புக் குறி, (வி.) தள வேறுபாட்டெல்லைக் கோடிடு, மட்டநிலைக் கோட்டினைப் பின்பற்றிச்செல்.
convectionஉகைப்பு, வெப்ப மின்னாற்றல்கள் தம்மால் இயக்கப்படும் அணுக்களின் இயக்கத்தினாலே பரவுதல், (பெ.) உகைப்பியக்கம் சார்ந்த.
convexகுவிந்த உரு, புறக்குவிவுரு, குவடு, மேற்குவிவான பகுதி, புறவளைவான பொருள், வான்முகடு, (பெ.) குவடான, புறங்குவிந்த, வெளி வளைவான, புறங்கவிந்த.

Last Updated: .

Advertisement