அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

C list of page 11 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
corrosionஅரிப்பு
coreஅகம், அகடு, அகணி
coronaஒளிவட்டம்
corrosionஅரிப்பு தின்னல்
corundumகுருந்தம்
coreஉள்ளகம், அகடு
coreஉள்ளகம் உள்ளகம்
corrosionகரிப்பு
corundumகுருந்தம்
cosmic dustஅண்டத் தூசி
coveசிறுகுடா
coordinate constructionஇணைத்தொடர் கட்டுமானம்
coral islandsபவளத் தீவுகள்
coral reefsபவளத்திட்டுகள், ஊருகைத்திட்டுகள்
cordilleraமலைத் தொடர்கோவை
coreஉள்ளீடு
cores, volcanicஎரிமலை உட்கூடு
corialis forceபுவியின் சுழற்சி விசை
coronaஞாயிறு ஒளி வட்டம், சூரிய ஒளி வட்டம்
corracleபரிசல்
corridorஇடைவழி
corrosionஇரசாயன அரிப்பு, அரிமானம்
corundumகொரண்டம், குருந்தக் கல்
coseismalஉடனிகழ் புவி. நடுக்கமுள்ள
cosmicஅண்டத்திற்குரிய
cosmic dustஅண்டத்தூசி
cosmic evolutionismபிரபஞ்ச பரிணாமம்
cosmic gas dropsஅண்ட வாதே் துளிகள்
cosmogonyவிண்கோளியல்
cotidalஉடனிகழ் பேரலைகள்
coveசிறுகுடா
cordillera(ஸ்பா.) இணைவரிசையான மலையடுக்குத் தொடரில் ஒருவரிசை.
coreகொட்டை, பழத்தின் நடுப்பகுதியிலுள்ள கடுவிதை உறை, சுரங்கம் வைப்பதற்குரிய முதற் குடைவுக்குழி, மின் காந்த விசைச்சுருளின் மையத்திலுள்ள தேனிரும்புச்சலாகை, வார்ப்படத்தில் உ செறிவுக்குரிய உள்ளிடப் பொள்ளல், கயிற்றின் மைய உட்புரி, உள்மையப்பகுதி, கருவுள், இதயம், உள்ளிடம், ஆட்டுக்காய்ப்பு நோய், (வி.) கொட்டை எடு, உள்ளீடகற்று.
coronaமகுடம்போன்ற அமைவு, கதிரவனையோ வெண்ணிலாவையோ சுற்றியுள்ள செல் விளிம்புடைய ஒளி வட்டம், பரிவட்டம், வில் ஒளிவட்டம், கதிரவனுக்கெதிராக உறைபனியிலும் முகிலிலும் தோன்றும் விளிம்பொளி வளையம், வீயொளி வளையம், கதிரவனின் முழு மறைவின்போது வெண்ணிலாவைச் சுற்றிலும் காணப்படும் வெள்ளொளி வட்டம், நிலமுனை வளரொளிக் கதிர்களின் குவியம், தொங்கல் சரவிளக்கு வட்டம், (க-க.) தூணின் அகல் நெடுந்தலைப்பு, (உட.) பல் முதலிய உறுப்புகளின் கூர்ங்குவடு, (தாவ.) அகவிதழ்க்கேசம், மலரின் இதழ் வட்டத்தினுட்புறத் துணை இதழ் வட்டம், (இய.) மயிர்க்குச்சுப் போன்ற மின்உமிழ்வு.
corridorஇரண்டறைகளுக்கு இடையேயுள்ள நடைக்கூடம், புகையூர்தியில் இரண்டு வளைவுகளுக்கிடையேலுள்ள இடைவழி, ஒரு நாட்டுக்குரியதாயிருந்து மற்றொரு நாட்டின் ஊடே சென்று கடல்-துறைமுகம் முதலிய வற்றைச் சென்றடைவதற்குரிய இடைவழி நிலம்.
corrosionஅரித்தல், கரைத்தழித்தல், கரைதல், துருப்பிடித்து வீணாதல்.
corundum(த.) குருந்தம், வைரத்திற்கடுத்தபடி கடினம் வாய்ந்த கனிப்பொருள் வகை.
coseismalநில நடுக்க உடனதிர்வு எல்லைக்கோடு, (பெ.) நிலநடுக்கத்தில் ஒரே சமயத்தில் உடனதிர்கிற.
cosmicஇயலுலகொடு சார்ந்த, இயலுலக அண்டத்துக்குரிய, சீர்பெற அமைந்த இயலமைவுக்குரிய, ஒழுங்கு முறையான.
cosmogonyஅண்டப்பிறப்புக் கோட்பாடு, இயலுலகத் தோற்றம் பற்றிய கொள்கை.
coveசிறு கடற்கூம்பு, சிறுகுடா, வளைகுடா, பாறைக்குடைவு, குகை, ஒதுக்கிடம், வளைவிடம், சுவர் மோட்டு வளைவுச் சந்திப்பு, (வி.) வளைவாக்கு, குடைவாக்கு, உட்சரிவாக்கு.

Last Updated: .

Advertisement