அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

D list of page 4 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
dismembered drainageஉருச்சிதைந்த வடுகால், துண்டுக்கப்பட்ட வடுகால்
dispersed plateauஅறுபட்ட பீடபூமி
dispersed settlementசிதறிய குடுயிருப்பு
distribution mapபரவல் வரைபடம்
distributoriesகிளை ஆறுகள்
diurnalதினசரி பகற்கால மாற்றம்
diurnal motion of earthபூமியின் திசைச்சலனம்
diverநீர்மூழ்கி
divergence of ocean currentsகடல் நீரோட்ட விரிகை
divideநீர் பிரிமேடு
divided circleவகுபட்ட வட்டம்
divider, proportionalவிகித பிரிப்பான்
diving suitsமுழுக்கு உடை
division, tertiaryபுடைப்பிரிப்பு
doldrumsநிலநடுப் பெருங்கடல், அமைதி மண்டலம்
doleriteடாலிரைட்டு
dolomiteடாலமைட்
dolomitizationடாலமைட்டாக்கம்
domeshapedஅரைக்கோளவடுவ
domesticationபழக்கல்
diurnalநாள்முறை
diurnalநாளுக்குரிய,நாடோறுமுள்ள
domesticationவேளாண்மையிற்பயன்படுத்தல்,கொல்லைப்படுத்தல்
diurnalநாட்குறிப்பேடு, நாள் வழிபாட்டு வேளைக் குறிப்பு, (பெயரடை) நாண்முறையான, நாளுக்குரிய, நாளினுள் செய்யப்படுகிற, (வான்) ஒரு நாளளவில் இயங்குகிற. நாளியக்கமுடைய, பகலுக்கரிய.
diverமுக்குளிப்பவர், நீரில் முக்குளிக்கும் ஆற்றல் உடையவர், ஆழ்கடல் குளிப்பாளர், முத்துக்களிப்பவர், நீர்மூழ்கிக் கூண்டினுளிருந்து வேலை செய்யும் ஆழ்கடற் பணியாளர், நீர்முழ்கிக் கவசமணிந்து வேலை செய்யும் கடலடிப் பிணியாளர், மூழ்கிய கப்பல்களைச் சென்றாய்பவர், நீர்மூழ்கிப் பறவை.
divideநீர்ப்படுகை, இடைவரம்பு.
doldrumsஎதிரெதிர் காற்று முட்டும் நில நடுக்கோட்டுக்கு அருகிலுள்ள பெருங்கடலில் திணற அடிக்கும் பெருங்காற்று வீசும் பகுதிகள், காற்றுத்தேக்கம், வெப்பமண்டலப் பகுதி, அமைதி, எழுச்சியற்றநிலை.
doleriteசரளைக்கற்காளகப் பெரிதும் பயன்படுத்தப்படும் எரிபாறை.

Last Updated: .

Advertisement