அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

D list of page 5 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
droughtவறட்சி,வறட்சி
dry farmingமானாவாரிப் பண்ணையம்,உலர்முறைப்பயிர்ச்செய்கை,புன்செய்ப் பண்ணையம், வறண்ட நிலைப்பயிர் பண்ணையம்
dormant volcanoஉறங்கு எரிமலை
dot mapபுள்ளிப்படம்
dot methodபுள்ளிமுறை
down tarowவீழ்ச்சி
dowserநீர் கண்டுபிடுப்போன்
drainage, intermittentஇடைவிட்ட வடுகால்
dredgingதூரெடுத்தல்
dreinkanterமும்முகக்கல்
drift (ocean)காற்றியக்கும் நீரோட்டங்கள்
drift monsoonபருவக்காற்றியக்கு நீரோட்டம், பருவக்காற்றுப் பெயர்ச்சி
drizzleதூவானம், துறல்
drop catcherநீர்நீக்கி்
dropletநுண்ணீர்த்துளி, திவலை
droughtவறட்சி
drowned reefமூழ்கிய பவளத்திட்டு
drowned valleyஅமிழ்ந்த பள்ளத்தாக்கு, கடல்கொண்ட பள்ளத்தாக்கு
drumlinஅரைமுட்டை வடுவக் குன்று
dry dockஉலர்துறைமுகம், தரையிலுள்ள கப்பல் தளம்
dry farmingபுன்செய் வேளாண்மை
dry gapஆறில்லாக்கணவாய்
dredgingதூர்வாரல்
drumlinமுட்டை உரு பனிப்படிவு
dowserமண்ணின் கீழே தண்ணீரோ கனிப்பொருளோ இருப்பதைக் கண்டுபிடிப்பவர்.
drizzleமழைத்தூறல், நெருக்கமான நுண் திவலையாக மழை பெய்தல், (வினை) சிறு தூறலாகப் பெய்.
dropletசிறு துளி.
droughtவறட்சி, கருப்பு, நீடித்த பஞ்சநிலை, மழையின்மை, நீரின்மை, காய்வு, வெப்பு, நீர்வேட்கை.

Last Updated: .

Advertisement