அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

G list of page 3 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
geothermal energyபுவிவெப்பச்சத்தி
geologyபுவி வளர் இயல்
geological timeநில வரலாற்றுக் காலம்
geologistநிலநூல் வல்லுநர், நிலநூல் வல்லார்
geologyநிலவியல், நிலப்பொதியியல்
geomagnetic equatorபூகாந்த மையம்
geomorphic processபுவிப்புறம் மாற்றும்முறை
geomorphological mapபுவிப்புறவியல் படம்
geomorphologyநில உருவாக்கவியல், புவிப்புறவியல்
geophysical explorationபூபெளதிக ஆய்வு
geophysical meggerபூபெளதிக மின்தடைக் கருவி
geophysical methodபூபெளதிக முறை
geosphereபுவி உருண்டை
geostropic displacementபுவிச்சுழற்சி விசை, இடப்பெயர்ச்சி
geostropic windபுவிச்சுழற்சி விசையால் மாறிய காற்று
geosynchronous orbitபுவியிணக்கப்பாதை
geosynclineபுவிகீழ் வளைவு, நிலப்பெருங்குழிகை
geothermal energyபுவி வெப்பச் சக்தி
geothermometerபுவி வெப்பமானி
geyserகொதிநீர்ப் பீச்சுகள், வெந்நீருற்று
ghatsமலைத்தொடர்கள்
glacial actionபனியாற்றுச் செயற்பாடு
geologistபுவியியல் வல்லுநர்
geologyபுவிப்பொதியியல், புவியியல்
geomorphologyதிணையியல்
geyserவெந்நீர் ஊற்று
geologyபுவிச்சரிதவியல்,நிலவியல்,புவிப்பொதியியல்
geologyமண்ணுல், நிலவுலக மேல்தோட்டின் அடுக்கு வளர்ச்சி மாறுபாடுகள் பற்றிய ஆராய்ச்சித் துறை, மண்ணியல் ஆராய்ச்சிக் கூறுகள், நாட்டுப்பிரிவுக்குரிய மண்ணியல் கூறுகள்.
geomorphologyநில உருவாக்கஇயல், நிலவுலகப் பரப்பின் இயற்கூறுகளையும் மண்ணியலமைப்பையும் பற்றி ஆராயும் நில இயல் பிரிவு.
geyserவெந்நீருற்று, வெந்நீர்க்கொதிகலம்.

Last Updated: .

Advertisement