அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

M list of page 5 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
morphographic methodநிலத்தோற்ற பாகுபாட்டுன் வரைமுறை
morphological classificationநிலமுறை அங்ககப் படுவியல்
morphologyஉருவமைப்பியல்
mother of pearl cloudகிளிஞ்சல் முகில்
mottlingபல்வண்ணப் புள்ளியமைவு
mouldboard ploughஇறக்கைக் கலப்பை
moulin (or) glacier millபனிக்குடைவு
moultஉருமாற்றம்
mountain breezeமலைத் தென்றல்
mountain buildingமலை ஆக்கம்
mountain rangeமலைத்தொடர்
mountain seriesமலைவரிசை
mountain sicknessமலைநோய்
mountain slideமலைச்சரிவு
mountain systemமலைத்தொகுதி
mountain windமலைக்காற்று
mouth of riverஆற்றுவாய், முகத்துவாரம்
mud flowமண் வழிதல்
mud volcanoசற்றெரி மலை
mushroom rockகாளான்பாறை
morphologyஇயற்கை உருவ இயல், உருவ இயல்,புறத்தோற்றவியல்
mud flowசகதியோட்டம்
morphologyமாவியல்
moult(கவசங்) கழற்றல்
mushroom rockகாளான் உருப்பாறை
mountain rangeமலைத்தொடர்
morphology(உயி) விலங்கு-தாவர வடிவ அமைப்பியல், (மொழி) சொல்வடிவ அமைப்பியல்.

Last Updated: .

Advertisement