அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

M list of page 4 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
moleநீர்த்தடை ( வகை)
moleculeமூலக்கூறு
monaziteமானசைட்டு
monoclineஒருசாய்மடுப்பு, ஒரு சரிவு வளைவு
monsoonபருவக்காற்று
moorமுட்புதர்க்காடு
moorlandகரம்பைநிலம்
moraineபனிக்கட்டு ஆற்றுப்படுவு, பனிப்பாறைக்கழிவடை
morassசதுப்பு நிலம்
mineralகனிமம்
mistமென்பனி, மூடுபனி
mineralகனிமம்
mineralகனிப்பொருள்
moleஅகழெலி
moleculeமூலக்கூறு,மூலக்கூறு
monoclineஒற்றைச்சரிவு
monsoonபருவக் காற்று, பருவ மழை
moleculeமூலக்கூறு
moleமூலக்கூறு
moorகரம்பைநிலம்
moleculeமூலக்கூறு
monsoonபருவக்காற்று
monaziteமொனசைற்று
military geographyபார்க்குரிய புவியியல்
millibarமில்லிபார,் மில்லி வளி அழுத்த அளவு
mineralகனிமம்
mineral geographyகனிமப்பரப்பியல்
mineral springகனிம நீர் ஊற்று
mineral veinகனிமத் தாரை
minerologyகனிம இயல்
mirageகானல் நீர்
misfit river(பள்ளத்தாக்கின் அளவோடு) பொருந்தா ஆறு
mistபுகைப்பனி
moatஅகழி
mineralகனிப்பொருள், சுரங்கத்திலிருந்து கிடைக்கும் தாதுப்பொருள், உயிர்மச் சார்பற்ற பொருள்களின் வகை, இயற்பொருள், கருப்பொருள், உலாகத் தாது, (பெயரடை) கனிப்பொருள் சார்ந்த, சுரங்கத்திலிருந்து கிடைக்கிற, இயற்பொருளான, உயிர்மச் சார்பற்று இயற்கையிலிருந்து கிடைக்கிற.
mirageகாட்சி மாயம், கானல் நீர், பேய்த்தேர், பொய்த்தோற்றம்.
moatஅகழ், அரண்சூழ் கிடங்கு, (வினை) அகழெனச் சூழ்.
moleமறு,. தோலில் காணப்படும் மச்சம்.
molecule(இய.,வேதி) அணுத்திரண்மம், பொருளின் பண்பு மாறுபடா மிகச்சிறிய நுண்கூறு, இம்மி, சிறுதுணுக்கு.
monsoonஇந்துமாகடற் பருவமுறைக் காற்று பருவக்காற்று, மழைக்காலம்.
moorமுட்புதர்க்காடு, பொட்டல், பெருவெளி, இங்கிலாந்தில் கார்ன்வால் மாவட்ட வெள்ளீயச் சுரங்கவெளி.
moorlandபுல்லும் முட்செடிகளும் நிறைந்த திரிசுநிலம்.
moraineபனிப்படல வண்டல்.
morass(செய்) படுவம், சதுப்புநிலம்.

Last Updated: .

Advertisement