அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

M list of page 3 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
meanderவளைவு ஆறு
meridianநெடுக்கு வரை
mesaசெங்குத்து மேடு
metamorphic rockஉருமாற்றப் பாறை
meteorவிண்கல்
meteorologicalவிண்வெளிசார்
micaஅபிரகம்
migrationபெயர்வு இடப் பெயர்வு
meridianநெட்டாங்கு
migrationகுடிபெயர்வு
metamorphic rockஉருமாறிப்பாறை,மாற்றுருவப்பாறை,உருமாறுபாறை
mean sphere levelசராசரி கோள மட்டம்
meanderநெளிவு ஆறு
measuring tapeஅளவை நாடா
medial moraineமையப் பனிப்பாறைக் கழிவடை
micaஅபிரகம்
median massஇடைத் திணிவு
meridianதீர்க்க ரேகை
mesaமேசை நிலம்
mesosphereமத்திய மண்டலம்
mesozoic eraஇடைஉயிர் கேம், இடையூழி
metamorphic aureoleஉள்ளூடுருவிய பாறை, சூழ் உருமாறிய பாறை
metamorphic rockஉருமாற்றுப் பாறை
meteorஎரிமீன், விண்வீழ் கொள்ளி
meteoric springபடுமுறை ஊற்று
meteoriteவிண்வீழ்கல், விண்கற்கள்
meteorographவானிலை பதிவி, வானிலை வரைவி
meteorologicalவானிலை ஆய்வுக்குரிய, வானிலை நிகழ்வியக்கங்களுக்குரிய
micaமைக்கா, அப்ரகம்
microscopeநுண்ணோக்கி, உருப்பெருக்கி
mid world depressionபூமத்தியப் பள்ளம்
migrationபுலம் பெயர்வு. நாடு பெயர்ச்சி
microscopeஉருப்பெருக்கி, நுண்பெருக்கி
meanderவளைவு நெளிவான அணிவேலைப்பாடு வளைவு நெளிவு சுற்றுவழி திகைப்பு (வினை) வளைந்து நெளிந்து செல் சுற்றி அலைந்து திரி
meridianவான்கோள மைவரை வட்டம், உச்சநீசங்களையும் வான்கோள துருவங்களம் ஊடுருவிச் சென்றிணைக்கும் வான்கோள வட்டம், நிலவுலக மைவரை வட்டம், ஓரிடத்தினுடாகச் சென்று இருதுருவங்களையும் இணைக்கும் வட்டம், வான்கோளங்களின் உச்சநிலை, உச்சநிலை, புகழுச்சி, சிறப்பு முகடு, நண்பகல், நண்பகற் சி,றுதுயில், (பெயர நண்பகல் சார்ந்த, உச்சநிலைக்கோள் சார்ந்த., மையவரை வட்டமீதான,. வான்முகடு சார்ந்த, மைவரை வட்டமீதான, வான்முகடு, சார்ந்த, உச்சநிகோள் சார்ந்த, உச்சநிலை சார்ந்த, உச்ச நிறைவுக்குரிய, புகழுச்சிக்குரிய, உச்சவுயர்நிலைக்குரிய.
mesaசெங்குத்தான பக்கங்களையுடைய மேட்டுப் பாங்கான நிலம்.
meteorஉற்கை, விண்வீழ் கொள்ளி, எரிமீன், அண்டப் புற வெளியிலிருந்து விண்வெளியில்மோதியதனால் ஒளிகாலும் பிழம்பு,. விண்வெளி நிகழ்ச்சி.
meteoriteவிண்வீழ் கல்.
meteorographவானிலைப் பதிவுமானி, வானிலைக் கூறுகள் பலவற்றின் அளவைப்பதிவித்துக்காட்டும் அமைவு.
microscopeநுண்ணோக்காடி, பூதக்கண்ணாடி.
migrationபுலம்பெயர்வு, இருப்பிடமாற்றம், நாடு பெயர்ச்சி, திணைப்பெயர்வு, மண்டலப்பெயர்வு, குழுப்பெயர்ச்சி, குடிபெயர்வகை.

Last Updated: .

Advertisement