அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

M list of page 2 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
marshசதுப்பு நிலம்,சதுப்புநிலம்,சதுப்புநிலம், சேற்றுப்பூமி
mean sea levelசராசரிக்கடன்மட்டம்
map scaleபட அளவு
marbleசலவைக்கல்
marginal seaகரை ஓரக்கடல்
marine depositகடற்படுவு
marine plainகடற்சமவெளி
marine platformகடல்மேடு
marine regressionகடல்பின்னடைவு
marine sedimentகடல் அடையல்
marine transgressionகடல் முன்னடைவு
mariners compassமாலுமி திசைகாட்டு
maritime airmassகடலோர வளித் தொகுதி
marlசுண்ணக் களிமண்
marshசதுப்பு நிலம்
marsh gasசதுப்பு நிலவாே
masearetவிரை அலை
mature soilமுதிர் மண்
mature valleyமுதிர்நிலை பள்ளத்தாக்கு
meadowபுல்தரை
mean sea levelசராசரி கடல் மட்டம்
mean solar dayசராசரி ஞாயிறுநாள்
marbleபளிங்குக்கல்
marine depositகடற்படிவுகள்
mariners compassமீகாமன் வட்டை,see: campass
marbleசலவைக்கல், பளிங்குக்கல், மாக்கல், (வினை) பல்வண்ணச் சலவைக்கல் தோற்றம் அளி.
marlகளிமண்ணும் கண்ணக் கரிகையும் கரிகையும் கலந்த கரிகையும் கலந்த உரமிடு.
marshசதுப்புத் தாழ்நிலம்.
meadowபசும்புல்நிலம், நீர்வளமுள்ள தாழ்நிலம், ஆற்று நீர்வளத் தாழ்நிலப்பகுதி.

Last Updated: .

Advertisement