அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

R list of page 3 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
refractionஒளித்திரிபு
reflection(LIGHT, IMAGES) எதிரொளி; (ELECTRIC SIGNALS) எதிரலை - முடிப்பு மின்தடை மற்றும் மின்செலுத்துத்தடங்களின் சிறப்பு மின்தடையம் பொறுந்தாததால் செலுத்தும் குறிகைக்கு எதிர்திசையில் குறிகைககள் எழும்பப்படுதல்
reconstructionமீள் கட்டுமானம் மீட்டுருவாக்கம்
recessionபின்னேற்றம்
reciprocal levellingsee: levelling
reclamationசீர்திருத்தல்,மண் திருத்தம்
reefதிட்டு
refrigerationகுளிரேற்றல்
rectificationசீராக்கம்
refraction(மண்டல) முறி
recessionபின்னடைவு
reciprocal levellingஇடமாறு உயரமளப்பு
reclamationஇயல்நிலை மீட்டல், நிலமீட்டல்
reconnaissance methodமுன்னாய்வு முறை, நோட்டமிடல்
reconstructed profileமுன்னிரு நிலத்தோற்ற குறுக்கு வசப்படம்
reconstructionமுன்னிரு நிலையமைத்தல்
rectangular drainageசெவ்வக வடுகால்
rectificationபிழை நீக்கல்
recumbent foldபடுந்த மடுப்பு
red clayசிகப்புக்களிமண்
red mudசெம்மண், செவ்வல் மண்
reduction of mapபடத்தைச் சிற்றளவாக்கல்
reefதிட்டு
reflectionபிரதிபலித்தல்
reforestationமீண்டும் காடாக்குதல்
refractionஒளி விலகல்
refrigerationஉறைபதனப்படுத்தல், குளிர்படுத்தல், குளிரூட்டல்
region of constant precipitationதொடர் மழை பிரதேசம்
region of constant windநிரந்தரக் காற்றுப் பிரதேசம்
region of warm temperatureமித வெப்பப் பிரதேசம்
recessionபின்னடைதல், ஒதுங்குதல், பின்னடைவு, பின்னொதுக்கம், பின்னோக்கிய புடைபெயர்வு, பின்னோக்கிச் சரிவுறும் பகுதி, வினையொழிவுக்காலம் வாணிக விலையிறக்கப் போக்கு, விலைமந்தம்.
reclamationஇயல்நிலை மீட்டல், நன்னிலை மீட்பு, மீட்கப்பட்ட நிலை, நிலச்சீர்த்திருத்தம், ஆக்க மேம்பாடு, ஒழுக்கநிலைத் திருத்தப்பாடு, மறுதிருத்த ஆக்கம், கைதிகளின் மறுசீராக்கம், மறு கோரிக்கையாளர் மனு, அனைத்து நாட்டுச் சட்டம் வகையில் அயலரசிடம் அரசு கோரும் மீட்டொப்படைப்புக் கோரிக்கை.
rectificationதவறு நீக்கம், திருத்தம், வடிகட்டுத் தூய்மைப்பெருக்கம்.
reef(கப்) பாய்மடிக்கூறு, பாய்களின் உச்சி அல்லது அடியில அளவு சுருக்குவதற்கான மடிக்கூறுகளில் ஒன்று, (வினை) பாய்மடிக்கூறு இழுத்துப் பரப்பினைச்சுருக்கு, முகட்டுப் பாய் சுருக்கு, துடுப்பு மேலிழுத்து உகைப்புத் தண்டின் நீளங் குறை.
reflectionஒளிக்கதிர் வகையில் வாங்கி எறிதல், ஒளிவகையில் பட்டெறிதல், முட்டிமீளல், பட்டெறிவு, பட்டெறி வெப்பு, பட்டெறி வண்ணம், உருநிழலீடு, பிரதிபலிப்பு, உருநிழற்படிவு, உருநிழல், பிரதிபிம்பம், உள்மடி நரப்பியக்கம், விருப்பாற்றலுக்கு உட்படாத உணர்ச்சியின் உட்கோட்ட வளைவான நரப்பியக்கம், கண்டனக் குறிப்புடன் இகழ்தல், ஏளனக்குறிப்பு, வசைக்குறிப்பு, அவப்பெயர் தேடித்தரல், புகழ்க்கறைப்படிவு, புகழ்க்கறை, உண்ணினைவாற்றல், தன்னுள் நிகழ்பவற்றைத் தானே உணர்ந்துகொள்ளும் மன ஆற்றல், கருத்து, நினைவு, சிந்தனை, சிந்தனை தரும் விளக்கம், சிந்தனை உரை, பொருள் பொதிந்த உரை, செறிமொழி.
reforestationமீட்டுங் காடாக மாற்றுதல்.
refractionவக்கரிப்பு, கதிர்க்கோட்டம், கதிர்ச்சிதர்வு.

Last Updated: .

Advertisement