அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

R list of page 4 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
representation, graphicalகாட்டுப்படவகைக்குறிப்பு
reptilesஊர்வன
residual soilதங்குமண், மீதிமண்
resinous matterபிசின் போன்ற பொருட்கள்
resorptionபெயர்த்துறிஞ்சல்
resurrected streamபுத்துயிர்ப்பித்த அறு
regional geographyமண்டலப் பரப்பியல்
relative humidityஒப்பு ஈரப்பதன்
resorptionவெளிக்கசிவு
relative humidityஒப்பு ஈரப்பதன்,சாரீரப்பதன்
relative humidityசாரீரப்பத்தன்
regional factorsபிரதேசக் காரணிக்கூறுகள், பிரதேசக் காரணிகள்
regional geographyபிரதேசக் புவியியல்
regional methodsபிரதேச விளக்கமுறைகள்
regional planningபிரதேச வகையில் திட்டமிடல்
regionalismபிரதேசப்பான்மை
regur (regar)கரிசல் மண்
rejuvenation (of river)(ஆற்றின்) புத்துயிர்ப்பு, மறு ஆக்கம்
relative humidityஒப்பு ஈரத்தன்மை, ஈரப்பத விகிதம்
relative reliefசார்புநிலத் தோற்றம்
relic mountainsஎச்ச மலைகள்
reliefபுடைப்பகழ்வியல்
relief featuresநிலத்தோற்றத்தின் உறுப்புகள்
relief mapநிலத்தோற்றப்படம்
replacement depositபெயர் திட்டுப்படுவு, பரிமாற்றப்படுவு
reliefசுமைத் துணிவு, நோவு தணிவு, துஸ்ர்த்தீர்ப்பு, கவலை தணிப்பு உபாசாந்தி, இடர்காப்புத, இன்னல் தவிர்ப்புதவி, ஏழ்மைத்துயர் தணிப்புதவி, துணை உதவி, துணைவலியுதவி, ஆள்மாற்றுதவி, இடைமாற்று சோர்வுணர்ச்சி அகற்றும் இடைவேறுபாடு, இடைமாற்றுக்கூறு, இடைத்தளர்வுக்கூறு.
resorptionமீண்டும் உறிஞ்சுதல், மறுபடியும் உள் வாங்கிக்கொள்ளுதல்ர.

Last Updated: .

Advertisement