அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

T list of page 3 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
thermographவெப்பம் பதிகருவி
thermographyவெப்பப்பதிவியல்
textureஇழைமம்
textureஇழையமைப்பு
thermistorவெப்பத்தடையம்
textureஅமைப்பு, நுண் அமைப்பு
thalneg or valley lineபள்ளத்தாக்கு வழி
thalwegநெடுக்குத் தோற்றம், பள்ளத்தாக்கு வழி, தாழ்வழி
thanஉருகு
theodoliteதளமட்டக் கோளமானி, தொலைநோக்கி அளவி
thermal beltவெப்பமண்டலம்
thermal cycle theoryவெப்பச் சக்கரக் கொள்கை
thermal efficiency factorவெப்பத்திறனளவு
thermal electricityஅனல் மின்சக்தி
thermal equatorவெப்பநிலை நடுக்கோடு
thermal regionவெப்பப்பிரதேசம்
thermographவெப்ப நிலைவரைபடம்
thermal springவெந்நீருற்று
thermal upcurrentவெப்பக்காற்று மேலோட்டம், வெம்மையால் காற்று மேலோட்டம்
thermistorதெர்மிஸ்ட்டார், வெப்ப மாறுபாட்டால் மின் தடை அளவு மாறுபடும் பொருள்
thermoclineதெரிமோக்ளைன்
thermogramவெப்பநிலைப் பதிவு
thermographவெப்பநிலைக்கோடு
thermographs, barographs, hydrographsவெப்பநிலை, அழுத்தநிலை, ஈரநிலைகளை தொடர்ச்சியாக படம் வரைந்து காட்ட வல்ல
thermographyவெங்கதிர் இயக்கப் பதிவுமுறை
thermohygrographவெப்பதட்ப நிலைப்பதிவி
textureஇழையமைப்பு
thermistorதேமிஸ்ரர்
textureஇழையமைப்பு, இழை நயம், நெசவுப்பொருத்தம், நுலிழைவமைதி, மேல்தளக் கலைவேலைப்பாடு, காட்சியுறுப்பமைதி, மேற்புறக் கட்டுமான அமைதி, பாறை உறப்பிழைவமைதி, இலக்கிய நிலைப்பு இழைவமைதி, (உயி) தசை இழைம அமைதி.
thanகாட்டிலும், பார்க்கிலும், விட.
thermistorவெப்பத் தடைமின்கலம், எதிர்த்தரக்களவில் வெப்பநிலை பெறத்தக்கதாக்கப்பட்டு அதனால் வெப்பத்தடை காப்புடையதாக்கப்பட்ட மின்கலம்.
thermogramவெங்கதிரியக்கக் கருவிப் பதிவு.
thermographவெங்கதிரியக்கப் பதி கருவி.
thermographyவெங்கதிரியக்கப் பதிவுமுறை.

Last Updated: .

Advertisement