அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

T list of page 6 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
transported soilபெயர்ந்தமைந்த மண்,பெயர்ந்த மண்
trenchசால் அகழி
trailசெல்தடம்
transmitterபரப்பி
transmitterசெலுத்தி
trailசுவடு
tramp steamerநாடோடுக் கப்பல்
transcontinental railwaysகண்டம் கடக்கும் இருப்புப்பாதை
transformersமாற்றிகள்
transgressionஎல்லை மீறல், முன்னடைவு, கடற்கோள்
transhumanceமந்தை இடமாற்றம்
transitநெடுங்கோடு கடத்தல்
transition periodமாறுதல்காலம்
transitionalநிலைமாறுபடுகின்ற
transitoryதான்றிமறைம்
transmitterஅலை அனுப்பி
transportation geographyபாக்குவரத்துப் பரப்பியல்
transported soilஇடம்மாறிய மண்
transverse bendகுறுக்கு வாட்டுத்தொய்வு
transverse profileகுறுக்கு வசப்படம்
transverse valleyகுறுக்குப் பள்ளத்தாக்கு
transverse waveகுறுக்கலை, குறுக்குவாட்டு அலை
trellisகொடுப் பின்னல், வேலிப்பந்தல்
tremorநடுக்கம்
trenchஅகழி
trailnull
transgressionமீறு, வரம்பு கடந்து செயலாற்று, ஆணை திறம்பு, மாறாக நட, பெரும்பிழை செய். பழச் செயல் செய்.
transhumanceகால்நடைப் பருவகாலப் புடையெழுச்சி, பருவகாலத்திற்கு ஏற்றபடி மேய்ச்சலுக்காகக் கால்நடைகளை இடத்துக்கிடம் கொண்டேகுஞ் செயல்.
transitபுடைகடப்பு, ஊடுகடப்பு, புடைபெயர்வு போக்கு, செல்கை, இடங்கடப்பு, கடந்துசெல்கை, கொண்டுய்ப்பு, சரக்குப் புடையெர்ச்சி, கடப்பிடைவழி, செல்நெறி, (வான்) காட்சிநிலைக் கோட்கடப்பு, புறத்தோற்ற நிலையில் வான்கேபாளங்கள் திணைநிலை மை வரை கடந்து செல்கை, (வான்) கதிர்க்கடப்பு, வான்கோளங்கள் கதிரவன் விட்டம் கடந்து செல்கை, கோட் கதிர்க்கடப்பு, வெள்ளி புதன் கோளங்களின் கதிக்கடப்பு, (வான்) கோள்விட்டக்கடப்பு, பெருங்கோள விட்டத்தைச் சிறுகோள் கடந்து செல்லல், கடப்பு வட்கடக் கருவி, தளமட்டக் கோணமானி,. (வினை) கடந்து செல், ஊடுகட, சிறுகோள் வகையில் பெருங்கோள் வடடத்தின் விட்டங்கட, புதன் வெள்ளி ஆகியவற்றின் வகையில் கதிரவன் விட்டங் கட, கடந்துகொண்டு செல், கடந்து கொண்டு செல்வி, தொலைநோக்காடியைக் கிடைநிலையில் திருப்பு.
transitionalபுடைபெயர்வுக்குரிய, நிலைதிரிபான, இடைமாறுபாட்டுக் குரிய, இடைமாறுபாட்டுக் காலஞ் சார்ந்த, இடை மாறுபாட்டுக் காலத்தின் பண்புகளையுடைய, இடை மாறுதல் கால மாதிரியான, இடைக்காலத்திற்குரிய, தற்காலிகத் திட்டமிட்ட, எழுத்துரு பேச்சு முதலியவற்றின் வகையில் பிரிவுகளிடையே இடையிணைப்பான, இடைநிலைச் சார்பான.
transitoryகணத்தில் மறைகிற, நிலையுறுதியற்ற, நிலையாமையுடைய.
transmitterஅனுப்புவோர், அனுப்பித்தருவோர், ஒலிபரப்ப அனுப்புவோர்,, ஒலிபரப்பனுப்பீட்டுக் கருவி, செய்தி அனுப்புவோர்., இடையிணைப்பவர்.
trellisபின்னல் தட்டி, குறுக்குக் கம்பிப்பின்னல் அமைவு, (வினை) பின்னல்தட்டிஅமை, குறுக்குக் கம்பிப் பின்னல் அமை.
tremorதுடிப்பதிர்வு, இலை நடுக்கம், குரல் அதிர்வு, உடல் அதிர்வாட்டம், சிலிர்ப்பு, சிலிர்ப்பு, உறுப்பின் கூச்ச அதிர்வு, அச்ச நடுக்கதிர்வு, கூச்செறிவு.
trench(படை) அகழ்வெட்டு, மறைகுழி, ஆழ்சால்வரி, உழவுசால், நீள்வரிப்பள்ளம், திரைதோல், (வினை) அகழ்வரிதோண்டு, உழவுசால் வரியிட்டு மண்புரட்டிப்போடு, மரத்தில் வரிப்பள்ளமிடு, அகழ் அமைத்துக்கொண்டு முன்னேறு, வழியமைத்துக்கொண்டு செல், முனைந்து மேற்செல், எல்லை மீறிப் பிறர் உரிமையில் நுழை.

Last Updated: .

Advertisement