அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

T list of page 7 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
tropic of cancerகடகக்கோடு
tropical climateஅயனமண்டலக்காலநிலை
tropical forestவெப்பமண்டலக்காடுகள்
tropicsஅயனமண்டலம்
troughபள்ளம்
tritiumதிரைற்றியம்
troughதாழி
tritiumட்ரைட்டுயம்
tropic of cancerகடகரேகை
tropic of capricornமகர ரேகை
tropical climateவெப்ப சீதோஷ்ண நிலை
tropical countryவெப்ப நாடு
tropical cycloneஅயனமண்டலச் குறாவளி
tropical forestவெப்பமண்டலக்காடு
tropical grass landஅயனமண்டலப்புல்வெளி
tropical marsh landவெப்பப் பிரதேசச் சதுப்புநிலம்
tropical rain forestஅயனமண்டல மழைக்காடு
tropicsவெப்பநாடு
tropics or tropical beltஅயனமண்டலம்
tropopauseவெப்பநிலை மாறு மண்டல எல்லை
troposphereசூறாவளிமண்டலம்
troughபள்ளம்
trough compassநீள்பெட்டுத் திசைகாட்டு
trough faultபிளவுப்பள்ளத்தாக்கு
true bearingநரான திசையளவு
true northநேர்வடக்கு
truncated spursமழுங்கிய கிளைக் குன்றுகள்
tritium(வேதி) நீரக ஓரகத்தனிமம், நீரகத்தின் மும்மடங்கு அணு எடையுடைய பிறிது தனிமம்.
tropicsநிலவுலக வெப்பமண்டலப்பகுதி.
tropopauseசேணிடை வளிமண்டிலதம்திற்கும் மீவளி மண்டிலத்திற்கும இடைப்பட்ட சிற்றிடை அடுக்கு வெப்பநிலை மாறு மண்டல எல்லை
troposphereஅடிவிளமண்டலம்.
troughதொட்டி, தண்ணீர்த்தொட்டி, விலங்குக் குடி நீர்த்தொட்டி, கழுநீர்த் தொட்டி.

Last Updated: .

Advertisement