தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

C list of page 8 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
chainசங்கிலி, தொடர்
cgaநிறவரைய இசைவாக்கி-color graphics adapter நிற வரைகலைத் தகவி
cell definitionகல வரைவிலக்கணம் கல வரையறை
cell pointerகல சுட்டுவான் கலச் சுட்டு
cellular radioகலமுறை வானொலி
centerமையம்
center verticallyநிலைக்குத்து மையப்படுத்தல் செங்குத்தாய் மையப்படுத்து
central control unitமையக் கட்டுப்பாட்டகம்
central information fileமையத் தகவல் கோப்பு
central processorமைய முறைவழியாக்கி மையச்செயலி
centralized designஒருமுகப்படுத்தப்பட்ட வடிமைப்பு மையப்படுத்தப்பட்ட வடிவமைப்பு
centralized network configurationஒருமுகப்படுத்தப்பட்ட வலையமைப்பு அமைவடிவு மையப்படுத்தப்பட்ட பிணைய உள்ளமைவு
centronics interfaceசென்றோனிக் இடைமுகம்
certificationதகுதிச் சான்றளிப்பு சான்றளிப்பு
chainசங்கிலி
chain fieldசங்கிலி புலம்
chain printerசங்கிலி் அச்சுப்பொறி
chain printingசங்கிலித்தொடர் அச்சுப்பதிவு/தொடரச்சு
chained filesசங்கிலித் தொடர் கோப்புகள் தொடர் கோப்புகள்
chained listசங்கிலித் தொடர் பட்டி தொடர் பட்டியல்
certificationசான்றிதழ் வழங்கல்
cgi scriptsசிஜிஐ ஆணைத் தொடர்கள்
chainசங்கிலி,சங்கிலி
centerநடு
certificationநற்சான்றளித்தல், நற்சான்றிதழ்.
chainசங்கிலி, தொடர், வரிசைத் தொகுதி, நிகழ்ச்சிக் கோவை, மலைத்தொடர், தீவுத்தொடர், கழுத்தணி, அணு இணைப்புத் தொடர், 66 அடி நீள அளவை, இடை நிறுத்தம் இல்லாமல் புகைக்கும் சுருட்டு முறை, பாய் மரத்தை வெட்டுவதற்குப் பயன்படுத்தும்படி இரண்டு பந்துகள் அல்லது அரைப்பந்துகளை முனைகளில் கொண்ட சங்கிலி, பாய்மரக் கயிறுகளின் சேமக்கட்டு, (வி.) கட்டு, தளையிடு, விலங்கிடு, தடைப்படுத்து, கட்டுப்படுத்து.

Last Updated: .

Advertisement