தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

D list of page 10 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
debit cardபற்று அட்டை
datuamதரவு
dcomடிகாம்
datumதரவு/உருப்படி
daughter boardமகள் பலகை/மகட்பலகை மகள் பலகை
dbmsData Base Management System- என்பதன் குறுக்கம்: தரவுத்தள மேலாண்மை முறைமை data base management system
dcData Conversion- என்பதன் குறுக்கம்: தரவுவடிவ மாற்றம் டிசி
dctlDirect Coupled Transistor Logic- என்பதன் குறுக்கம் டிசிடீஎல்
dddDirect Distance Dialing - என்பதன் குறுக்கம் டிடிடி direct distance dialling
ddlDirect Distance Language - என்பதன் குறுக்கம் டிடிஎல் data definition language
dead haltமுழு நிறுத்தம் இறுதி நிறுத்தம்
dead letter boxசேரா மடல் பெட்டி சேரா மடல் பெட்டி
dead lockமுடக்க நிலை முடக்க நிலை
deallocationஒதுகீட்டு விடுவிப்பு ஒதுகீடு விடுத்தல்
deamonபின்புலச் செல்நிரல் ஏவலாள்
debit cardபற்று அட்டை பற்று அட்டை
deblockingபகுத்தல் பிரித்தெடுத்தல்
debounceமறு பதிவுத் தடுப்பு மறு பதிவுத் தடுப்பு
debugதவறு நீக்கு வழு நீக்கு
DC-HSDPADual-Cell HSDPA
DC-HSUPADual-Cell HSUPA
debugவழுநீக்கு
debit cardபற்றட்டை
datumதெரிந்திருக்கிற அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி, பிறவற்றை ஊகித்தறிவழ்ற்கிடந்தருமாறு கொடுக்கப்பட்ட செய்தி, அளவுகோல் முதலியவற்றின் நிலையான தொடக்கப்புள்ளி, மெய்ச்செய்திகள் தொகுதி, செய்திக் குறிப்புகளின் தொகுதி.

Last Updated: .

Advertisement