தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

D list of page 9 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
databaseதரவுத்தளம்
data validationதரவுத் தகுதிபார்ப்பு
data typeதரவினம்
data warehouseதரவுக் கிடங்கு
databaseதரவுத் தளம்
database designதரவுத்தள வடிவமைப்பு
database driverதரவுத்தள இயக்கி
database managementதரவுத்தள மேலாண்மை
database objectsதரவுத்தளப் பொருள்கள்
database splitterதரவுத்தள பிரிப்பி
database utilitiesதரவுத்தள பயன்கூறு
database wizardதரவுத்தள வழிகாட்டி
data transfer rateதரவு செலுத்து வீதம் தரவுப் பரிமாற்ற வீதம்
datasheet viewதரவுத்தாள் தோற்றம்
data transmissionதரவு செலுத்தம் தரவு பரப்புகை
dateதேதி / நாள்
data transmission asynchronousஒத்திசையாத் தரவுச் செலுத்தம் ஒத்திசையாத் தரவு பரப்புகை
data typeதரவு வகை தரவு இனம்
data validationதரவு செல்லுபடியாக்கம் தரவு செல்லுபடியாக்கம்
data valueதரவு மதிப்பு தரவு மதிப்பு
data wordதரவுச் சொல் தரவுச் சொல்
data word sizeதரவுச் சொல் அளவு தரவுச் சொல் அளவு
date timeநாள்- நேரம் நாள்
dateபோீச்சம்
dateபேரீச்ச மரம், பேரீச்சம் பழம்.

Last Updated: .

Advertisement