தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

E list of page 10 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
equationசமன்பாடு,சமன்பாடு
ergonomicsபணிச்சூழ் இயல்
equationநிகர்ப்பாடு
eofEnd of File- என்பதன் குறுக்கம்: கோப்பு முறை ஈஒஎஃப் end of file
epoEmergency Power Off- என்பதன் குறுக்கம்: அவசர மின் ஈபீஒ emergency power off
epromErasable Programmable Read Only Memory- என்பதன் ஈபீராம் erasable programmable read only
equate directiveசமவாக்கு பணிப்பு சமனாக்கு பணிப்பு
erasable optical storageஅழிபடு ஒளியியற் தேக்ககம்/களஞ்சியம் அழித்தெழுது ஒளிவச் சேமிப்பகம்
equalநிகர்
erasable storageஅழிக்கக் கூடிய தேக்ககம்/களஞ்சியம் அழிதகு சேமிப்பகம்
equal signநிகர் எழுத்து
eraseஅழி அழி
erasing headஅழி முனை
erase headஅழிதலை அழி முனை
eraserஅழிப்பி அழிப்பி
ergonomicsபணித் திறனியல் பணிச்சூழலியல்
erlangஏர்லாங் எர்லாங்
errorவழு பிழை
error absoluteமுற்றுறு வழு முற்றுப் பிழை
eof exceptionஈஒஎஃப் விதி விலக்கு
equalizationசரிநிகராக்கம்
equationசமன்பாடு
erase-delete-removeஅழி/ நீக்கு/ அகற்று
eraseஅழி
errorபிழை
equalஈடானவர், நிகரானவர், சமமானது, சன வயதினர், சமநிலையாளர், (பெ.) ஒப்பான, எண்ணிக்கையிலோ அளவிலோ நிலையிலோ மதிப்பிலோ படியிலோ ஒத்த, ஈடு செலுத்தவ்ல, வலிமையிலோ வீரத்திலோ திறத்திலோ சூழ்நிலைக்கு வேண்டிய தகுதியுடைய, ஒரு சீரான ஏற்றத்தாழ்வற்ற என்றும் எங்கும் ஒரே நிலையில் நடைபெறுகிறது, சாயாத, நடுநிலையுடைய, வீத அளவொத்த, நேர்மை வாய்ந்த, (வினை) சமமாயிரு.
equationசமமாக்கல், சமநிலை, இருபக்க மொப்பச் சரி நிலைப்படுத்தல், சரிஒப்புநிலை, சரியீடு, சிறு வழுக்களுக்குரிய எதிர்க்காப்பீடு செய்தல், ஒப்புக்காண்டல், ஒப்புப்படுத்தல், ஒப்புநிலைவாசகம்.
eraseதேய்த்தழி, துடைத்தழி, தட்மில்லாமல் அழி.
eraserதுடைப்பான், வரைவு துடைத்தழிக்க உதவும் தொய்வகத்துண்டு.
errorதவறு, பிழைபாடு, தவறு செய்தல், தவறான செயல், தவறான கருத்து, கருத்துப் பிழைபட்ட நிலை, நெறி பிறழ்ச்சி, மெய்ம்மையிலிருந்து விலகுதல், கணிப்பீட்டுக்கும் மெய்நிலைக்கும் இடையேயுள்ள வேறுபாடு.

Last Updated: .

Advertisement