தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

E list of page 9 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
environmentசுற்றுச்சூழல்
entityஉருபொருள்
enterநுழை/உள்வழி நுழை / பதி
enter keyநுழைவுச் சாவி பதிவு விசை
enter-return keyஏகு மீள் சாவி return key
enterprise modelமுயற்சி மாதிரியம்/படிவம் தொழிலக மாதிரி
enterprise schemaமுயற்சித் திட்ட முறை தொழிலகத் திட்டமுறை
entityஉள்பொருள் உருபொருள்
entity life historyஉள்பொருள் சீவிய வரலாறு உருபொருள் வாழ்க்கை வரலாறு
entity modelஉள்பொருள் மாதிரியம்/படிமம்
entity relationship modelஉள்பொருள் உறவு மாதிரியம்/படிமம் உருபொருள் உறவுமுறை மாதிரி
entity subtypeஉள்பொருள் உபவகை உருபொருள் உள்வகை
entry pointநுழைவிடம்/நுழை புள்ளி நுழைவிடம்
envelopes and labelsஉறைகளும் முகப்படையாளங்களும் உறைகளும் சிட்டைகளும்
envelopeஉறை/கடித உறை கடித உறை
environmentசூழல் சூழல்
environment devisionசூழல் பகுதி
ensure capacityகொள்திறன் உறுதி செய்
entire columnநெடுக்கை முழுதும்
entire rowகிடக்கை முழுதும்
enumerateகணக்கீடு
environment divisionசூழல் பகுதி
environmentசுற்றுப்புறம், சூழ்நிலை,சூழல்
enterபுகு, நுழை, உட்செல், ஊடுருவு, துணை, தொடங்கு, மேற்கொள், மேடையில் வந்துதோன்னு, பெயரைப் பதிவு செய், குறிப்பிடு, எழுது, எழுதவி, பதிவு செய்வி, குழுவில் சேர்த்துக்கொள், குழுவில் சேர், போட்டியில் இடம்பெறு, தொடர்புகொள், ஈடுபடு, ஆழ்ந்துசெல், உள்ளுணர்வுகொள், உள்ளீடுபாடுகொள், நாய்பயிற்று, குதிரை பழக்கு.
entityஉளதாந்தன்மை, உள்பொருள்.
enumerateகணக்கிடு, எண்ணிக்கையிடு.
envelopeஉறை, கடித உறை.
envelopes and labelsஉறைகள் க்ஷீ விவரக்குறிப்புகள்
environmentபின்னணிச் சூழல் சூழ சுற்றுப்புறம்ம சூழ்நிலைகள்

Last Updated: .

Advertisement