தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

F list of page 10 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
fixed numeric formatமாறா எண்வகை வடிவம்
fixed program computerமாறா நிரல் கணிப்பொறி
flash biosஅதிவிரைவு பயாஸ்
flatதட்டை
flat file systemதட்டைக் கோப்பு முறைமை
flat panel displayதட்டைப் பலகக் காட்சி
fixed areaகுறிப்பிட்ட பரப்பு வரையறுத்த பரப்பு
fixed block lengthநிலையுறு தொகுதி நீளம் மாறாத் தொகுதி நீளம்
fixed-head disk unitமாறா தலை வட்டு அலகு head disk unit
fixed length recordமாறா நீள பதிவேடு மாறா நீள ஏடு
fixed pointமாறாப் புள்ளி மாறாப் புள்ளி
fixed point arithmeticமாறாப் புள்ளி எண்கணிதம் மாறாப் புள்ளிக் கணக்கீடு
fixed point representationமுன்நிகழ்ச்சித் சித்திரிப்பு
fixed-program computerமாறா செய்நிரல் கணினி program computer
fixed-size recordமாறா அளவுப் பதிவேடு size record
fixed spacingமாறா இடைவெளி மாறா இடைவெளி
fixed storageநிலைத் தேக்ககம்/களஞ்சியம் நிலைத்த சேமிப்பகம்
fixed word lengthமாறாச் சொல்நீளம் வரையறுத்த சொல் நீளம்
flagகொடி கொடி/குறி
flat packசமதளப் பொதி தட்டைப் பொதி
flatமட்டநிலம்
flat panel display(FPD) தட்டைப் பலகக் காட்சி
flatதட்டை
flagதுகிற்கொடி, படைச்சிறப்புக்கொடி, விருதுக்கொடி, அழகொப்பனைக்கொடி, விளம்பரக்கொடி, குறிப்படையாளக்கொடி, கொடிக்கப்பல், நாய்வகையில் சடை நிறைந்த வால் (வினை) கொடிகளால் ஒப்பனை செய், கொடியை முகட்டிற் கட்டு, கொடி அடையாளவழியே செய்தி அறிவி, குறிப்படையாளக் கொடிச்சின்னம் நாட்டு.
flatஅறைக்கட்டு, குடியிருப்புத்தட்டு, குடிவாழ்வுக்கு அமைந்த பல அறைகளின் தொகுதி, கடற்படை சார்ந்த கப்பலில் அறைமுகப்புக்களுடன் இணைந்த தட்டுக்கூடம்.

Last Updated: .

Advertisement